பள்ளி மாணவர்களுக்கு வந்தாச்சு குட்நியூஸ்.. அரையாண்டு விடுமுறையை அறிவித்த தமிழக பள்ளிக் கல்வித் துறை
சென்னை: தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், அரையாண்டு விடுமுறை குறித்த அறிவிப்பை தமிழக பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, டிசம்பர் 24 ஆம் தேதி முதல் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை தொடங்கவுள்ளது.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் அரையாண்டு தேர்வுகள் தொடங்கப்பட்டுள்ளன. டிசம்பர் 10 ஆம் தேதி முதல் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

அனைத்து வகுப்புகளுக்குமான அரையாண்டு தேர்வு வரும் டிசம்பர் 23 ஆம் தேதியுடன் முடிவடைகின்றன. இந்நிலையில், டிசம்பர் 24 முதல் ஜனவரி 1 ஆம் தேதி வரை 9 நாட்களுக்கு அரையாண்டு விடுமுறையை பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. ஜனவரி 2 ஆம் தேதி முதல் வகுப்புகள் மீண்டும் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications