Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Diwali Wishes Tamil 2025: அழகிய தமிழில் தீபாவளி வாழ்த்துக்கள் சொல்ல புகைப்படங்கள்!!

Subscribe to Oneindia Tamil

Diwali 2025 Wishes In Tamil (தீபாவளி வாழ்த்துக்கள் 2025): தீபாவளி வந்தாலே வாழ்க்கையில் ஒரே உற்சாகம், நம்பிக்கை, வெற்றி எல்லாம் ஒரு சேர வரும் நாள் தானே! வீடு, அலுவலகம், தொழிலகம் எல்லாவற்றையும் சுத்தப்படுத்தி, பூஜை செய்வது, சுவையான உணவைப் பகிர்ந்து கொள்வது, நண்பர்கள், உறவினர்களுக்கு வாழ்த்து சொல்வது - இதுதான் இந்த நாளோட உண்மையான மகிழ்ச்சி! இந்த ஆண்டு தீபாவளி வாழ்த்துகளை வாட்ஸ்அப் போன்றவற்றிலோ சோசியல் மீடியா மற்றும் மெசேஜ்களில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றால் என்ன அனுப்புறதுனு தெரியலையா? உங்களுக்காக சூப்பர் தீபாவளி வாழ்த்து செய்திகள் இதோ.

தித்திக்கும் தீபஒளி திருநாளில்
எத்திக்கும் பரவட்டும்
எல்லையில்லா அன்பு!
என் தமிழ் சொந்தங்கள்
அனைவருக்கும் என் இனிய

தீபஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள் !!

Diwali 2025 2025

இன்றோடு
துன்பங்கள் நீங்கி என்றும்
இன்பங்கள் மலரும்
தீப ஒளியாக இந்த தீபாவளி
அமையட்டும்..

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...!!

Diwali 2025 2025

தீபத்திருநாளில் இருள் நீங்கி ஒளி பெற
உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!

Diwali 2025 2025

அன்பால் விளக்கு ஒளிர,
மனது மகிழ்ச்சியால் நிறைய,
கவலைகள் பட்டாசு போல்
வெடித்து சிதற,
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Diwali 2025 2025

தித்திக்கும் தீபாவளி திருநாள்
நல் வாழ்த்துக்கள்
என் அன்பு நண்பர்கள் மற்றும்
அவர் குடும்பத்தினர் அனைவருக்கும்
இனிய தீப திருநாள் வாழ்த்துக்கள்!!

Diwali 2025 2025

துன்பங்கள் கரைந்து,
ஒளிமயமான எதிர்காலம் பிறக்க,
வீடெங்கும் ஒளிவூட்டி கொண்டாடுவோம்
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!

Diwali 2025 2025

பட்டாசாய் கவலைகள் சிதறிட
மத்தாப்பாய் உள்ளம் சிரித்திட
வான வேடிக்கை போல்
வாழ்க்கையை ரசித்து வாழ்ந்திட
தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!

Diwali 2025 2025

ஆண்டுதோறும் வரும் ஒளிவெள்ளத்தில்,
துன்பம் தூரபோகட்டும், சூழ்ச்சி சூறாவளியாய்
விலகட்டும், தீமை தீண்டாமல் போகட்டும்,
நன்மைகள் பல பெற கொண்டாடுவோம், தீபாவளியை!

Diwali 2025 2025

உறவுகளோடு இணைந்து
உணர்வை பரிமாறிக்
கொள்ளும் இந்த இனிய
வேளையில் என் இனிய
தீபாவளி வாழ்த்துக்கள்!!

Diwali 2025 2025

வெற்றி தங்களை எப்பொழுதும் தொடர
சந்தோஷங்கள் தங்களது அருகிலேயே இருக்க
லட்சுமி தாயின் அருள் தங்களுக்கு கிடைக்க
எங்களது மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Diwali 2025 2025
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+