தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவி பதவியிலிருந்து ஹசீனா சையத் நீக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவி பதவியில் இருந்து ஹசீனா சையத் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவி அல்கா லம்பா பிறப்பித்துள்ளார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் தேதி இவர் காங்கிரஸ் கட்சியின் மகளிரணி தலைவியாக தேர்வு செய்யப்பட்டார். தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஹசீனா சையத், மகிளா காங்கிரஸ் தேசிய செயலாளராக பதவி வகித்து வந்தார். டி.வி விவாத நிகழ்ச்சிகளில் காங்கிரஸ் சார்பில் பங்கேற்று கருத்துகளை முன்வைத்து வருபவர் ஹசீனா சையத்.

இந்த நிலையில் மகளிரணி தலைவியாக நியமிக்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆக உள்ள நிலையில் அப்பதவியிலிருந்து ஹசீனா நீக்கப்பட்டுள்ளார். கட்சி விரோத நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டதால் அவர் நீக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications