எச். ராஜாவை காணோம்.. வீடு பூட்டிக் கிடக்காம்.. கோர்ட் நோட்டீஸ் ரிட்டர்ன் ஆயிருச்சு!
சென்னை: பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவின் வீடு பூட்டிக் கிடப்பதால் அவரது வீட்டு முகவரிக்கு அனுப்பப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற நோட்டீஸ் ரிட்டர்ன் ஆகி விட்டதாம்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் நடந்த விநாயகர் விழாவின்போது காவல்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் எச். ராஜா. அப்போது காவல்துறையையும், கோர்ட்டையும் மிகக் கேவலமாக காரித் துப்பிப் பேசினார். குறிப்பாக ஹைகோர்ட்டை அவர் பேசிய வார்த்தையைப் பார்த்தும், கேட்டும் ஒட்டுமொத்த தமிழகமும் அதிர்ந்து போனது.

இந்த பேச்சு தொடர்பாக அவர் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு 22ம் தேதி விசாரணைக்கு வருகிறது. இதில் நேரில் ஆஜராகுமாறு கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
சென்னை வடபழனியில் உள்ள எச். ராஜா வீட்டுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.. ஆனால் அந்த வீடு பூட்டிக் கிடப்பதால் நோட்டீஸ் ஹைகோர்ட்டுக்கே திரும்பி வந்து விட்டதாக ஹைகோர்ட் பதிவுத்துறை தெரிவித்துள்ளது.
எச். ராஜா சென்னையில் எங்கு தங்கியிருக்கிறார் என்பதும் தெரியவில்லை.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications