இ-மெயில் அனுப்ப தெரியுமா? HCL தரும் சூப்பர் வேலைவாய்ப்பு.. மே 27ல் அம்பத்தூரில் இண்டர்வியூ
சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான எச்சிஎல் சார்பில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி மே 27ம் தேதி (நாளை) இண்டர்வியூ நடைபெற உள்ளது.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான எச்சிஎல் சார்பில் அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இப்போது புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ள விபரங்கள் வருமாறு:

எச்சிஎல் நிறுவனத்தில் ஓடிசி (OTC), பில்லிங் (Billing), ஆர்டர் மேனேஜ்மென்ட் (Order Management) பர்சேஸ் ஆர்டர் (Purchase Order) மற்றும் சேல்ஸ் ஆர்டர் (Sales Order) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணியை பெற விரும்புவோர் ஏதாவது ஒருபிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஓராண்டு முதல் 5 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இ-மெயில், சாட் சப்போர்ட்டில் 2 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இரவு பணி செய்ய தயாராக இருக்க வேண்டும். வாரத்தில் 5 நாட்கள் வேலை இருக்க வேண்டும்.
இண்டர்வியூவில் பங்கேற்போருக்கு ஓடிசி, ஆர்டர் மேனேஜ்மென்ட்/இன்வாய்ஸ் பில்லிங், கஸ்டமர் மற்றும் கிளைன்ட் ஹேண்ட்லிங், நல்ல கம்யூனிகேஷன் திறமை இருந்தால் அது பிளஸ் பாயிண்ட்டாகும். பணிக்கான சம்பளம் குறித்த விபரம் எதுவும் தற்போதைய அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. அதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவின்போது தெரிவிக்கப்படலாம்.
பணி அனுபவம் மற்றும் திறமையின் அடிப்படையில் சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படும். இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் 2 ரெஸ்யூம், 2 ஐடி ப்ரூப் வைத்திருக்க வேண்டும். இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது மே 27 ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை இண்டர்வியூ என்பது நடக்கும்.
இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் HCL Tech, No.8, MTH Roa, AMB 6, Ambattur, Industrial Estate, Ambattur, Chennai - 600 058, Tamil Nadu என்ற முகவரிக்கு சென்று பங்கேற்கலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை அலுவலகம் சென்று பணியாற்ற வேண்டியிருக்கும். இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இண்டர்வியூவுக்கு தேவையான ஆவணங்களுடன் மேற்கூறிய முகவரிக்கு சென்று நேர்க்காணலில் பங்கேற்கலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை.. 27,000 சம்பளம்.. 8ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications