போயும் போயும்.. "அதை" இறுக கட்டிப்பிடித்துக்கொண்டு.. படுக்கையறையில் யார் பாருங்க.. பதறிப்போன இணையம்
சென்னை: இணையத்தில் வீடியோ ஒன்று ஷேர் ஆகி கொண்டிருக்கிறது.. இந்த வீடியோவை பார்த்துதான் நெட்டிசன்கள் பதறிப்போய் உள்ளனர்.. சிலர் அந்த அதிர்ச்சியில் இருந்தே இன்னும் மீளவில்லை.
இணையத்தில் எப்போதும் வித்தியாசமான வீடியோக்கள் என்றால், அது உடனே ட்ரெண்டிங் ஆகிவிடும்.. அதேபோன்று இதயத்தைத் தொடும் அல்லது அதிர்ச்சியூட்டும் மற்றும் உற்சாகமான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

ஆச்சரியம்: சில நேரத்தில், அரிய சம்பவங்கள் அல்லது நகைச்சுவை தொடர்பான வீடியோக்களும் போட்டோக்களும், இணையவாசிகளை கவர்ந்துவிடும். அதிலும், பாம்பு வீடியோ என்றாலே, காண்போர்களுக்கு அள்ளு கிளம்பிவிடும்..
இப்படித்தான், சில மாதங்களுக்கு முன்பு, ஒரு பெண், 40, 50 கருநாகங்களை, பாத்ரூமில் வைத்து, தண்ணீர் ஊற்றி குளிக்க வைத்து கொண்டிருந்தார்.. அந்த ராஜநாகங்களும் பெண்ணுக்கு கட்டுப்பட்டு, அவர்முன்பு வளைந்து மண்டியிட்டு பாத்ரூமிலேயே விழுந்து கிடந்தன. இதை பார்த்து நெட்டிசன்கள் ஆச்சரியப்பட்டு போனார்கள்.
காதில் பாம்பு: அதேபோல, ஒரு பெண்ணின் காதுக்குள் பாம்பு போய்விட்டது.. இந்த வீடியோவை நம்பவும் முடியவில்லை.. நம்பாலும் இருக்கவும் முடியவில்லை.. காரணம், அந்த பெண் காதுக்குள் பாம்பு நுழைந்ததுமே, டாக்டரிடம் சென்றுள்ளார்.. டாக்டரும், இதை முதலில் நம்பவில்லை.. அதற்கு பிறகு டெஸ்ட் செய்து பார்த்ததில், காதில் ஏதோ சிக்கி கொண்டிருப்பது தெரியவந்தது. அதனால், ஒரு சிறிய கொரடு கொண்டு வந்து, வெளியே எடுத்து பார்த்தபோது, அது பாம்பு என்றே தெரியவந்தது.
இதோ இப்போதும் ஒரு பாம்பு வீடியோ வைரலாகி வருகிறது.. ஒரு சிறுமி, படுக்கையில் நிறைய பாம்புகளை கட்டிப்பிடித்துக் கொண்டே தூங்கும் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த சிறுமியின் பெயர் அரியானா.. பாம்புகளுடன் கொஞ்சமும் பயமில்லாமல், படுத்து தூங்குகிறாள் அந்த சிறுமி. பாம்புகளும், சிறுமியின் உடலை இறுக்கமாக சுற்றியபடி கிடக்கின்றன..
வீடியோ: அவைகள் நெளிந்து கொண்டுமிருக்கின்றன.. இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர் பகிர்ந்துள்ள நிலையில், இதுவரை இரண்டரை லட்சத்துக்கும் மேல் இந்த வீடியோவை பார்த்துள்ளனர்.. 62 ஆயிரம் பேருக்கு மேல் இதே வீடியோவை ஷேர் செய்திருக்கிறார்கள்.. பாம்புகளை கட்டிப்பிடித்துக் கொண்டு, சிறுமி நிம்மதியாக உறங்குவதை பார்த்து, இணையவாசிகள் பதறிப்போயுள்ளார்கள்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications