உயிரை பறிக்க காத்திருக்கும் இதய நோய்.. நீங்கள் நினைத்தால் காப்பாற்றலாம்! உடனே உதவுங்கள்
சென்னை: 11ம் வகுப்பு பயிலும் அரசு பள்ளி மாணவன், தீவிர இதய பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அவரது உயிரை காப்பாற்ற உங்களால் முடிந்த உதவியை உடனே செய்யுங்கள்.
விஷ்ணுகுமார் சென்னையில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் ஒரு திறமையான மாணவன். எதிர்காலத்தில் தனது தாயைக் காப்பாற்ற வேண்டும் என்ற கனவுகளோடு படித்துக் கொண்டிருந்தான். ஆனால், தந்தை ஜெய்சங்கர் மறைவுக்குப் பிறகு, இவன் குடும்பம் ஏற்கனவே பொருளாதார ரீதியாகப் போராடி வருகிறது.

ஒரு வருடத்திற்கு முன்பு இவனுக்கு 'ருமேடிக் காய்ச்சல்' (Rheumatic fever) ஏற்பட்டது. MIOT மருத்துவமனை நடத்திய இதய பரிசோதனை முகாமில், இவனுக்கு 'ருமேடிக் இதய நோய்' (Rheumatic Heart Disease) இருப்பது கண்டறியப்பட்டது.
மிகக் கடினமான பாதிப்பாக, இவனது இதயத்தில் 'மிட்ரல் ரெகுர்ஜிடேஷன்' (Mitral Regurgitation) ஏற்பட்டுள்ளது. அதாவது, இதயத்தால் இரத்தத்தைச் சரியாகப் பம்ப் செய்ய முடியவில்லை. விஷ்ணுவின் உயிரைக் காப்பாற்ற அவசரமாக இதய வால்வு அறுவை சிகிச்சை (Mitral Valve Repair Surgery) செய்யப்பட வேண்டும். இதற்கான மொத்தச் செலவு: ₹3,65,000.
விஷ்ணுவின் தாய் ஒரு வீட்டு வேலை செய்பவர். மாதம் ₹15,000 மட்டுமே சம்பாதிக்கும் அவரால், பல லட்சங்கள் செலவாகும் இந்த அறுவை சிகிச்சைத் தொகையைத் திரட்ட முடியவில்லை. இந்தச் சிறுவனின் துடிக்கும் இதயம் நின்றுவிடாமல் காக்க, உங்களால் இயன்ற சிறு தொகையை கீழ்க்கண்ட வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம்:
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications