பிஞ்சு வயதில் கொடூரமான புற்றுநோய்.. உயிருக்கு போராடும் சிறுவன்.. அவசர சிகிச்சைக்கு உதவுங்கள்!
சென்னை: புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் 5 வயது சிறுவனின் சிகிச்சைக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்!
என்னுடைய பெயர் சதீஷ். நான் என்னுடைய 5 வயது குழந்தை ஹரிஷின் மருத்துவ சிகிச்சைக்காக உங்களிடம் உதவி கேட்கிறேன். மிகவும் சுறுசுறுப்பாக சுற்றி விளையாடிக் கொண்டு இருந்தவன் என் மகன்.

ஆனால் திடீர் என்று ஒருநாள் மயங்கி விழுந்தான். அவனை சோதனை செய்து பார்த்ததில் கேன்சர் இருப்பது தெரிய வந்தது. உடனடியாக சிகிச்சை மேற்கொண்டால்தான் உயிரை காப்பாற்ற முடியும் என்று மருத்துவர்களும் கூறிவிட்டார்கள்.
அவனுடைய சிகிச்சைக்கு மொத்தம் 5 லட்சம் ரூபாய் தேவை. ஆனால் என்னால் அவனுடைய சிகிச்சை மொத்தத்திற்கும் பணம் கொடுக்க முடியாது. அதற்கான பொருளாதார சூழ்நிலை எங்கள் வீட்டில் நிலவவில்லை. நான் தினமும் ஆட்டோ ஓட்டி குடும்பத்தை காத்து வருகிறேன்.

மருத்துவமனைக்கு செல்வதால் என்னுடைய வேலையிலும் கூட கவனம் செலுத்த முடியவில்லை. என்னுடைய மகனுக்கு சிகிச்சை மேற்கொள்ள உங்களுடைய உதவி தேவை. நீங்கள் செய்யும் சிறு உதவி கூட என் மகனின் பிஞ்சு உயிரை காக்கும். என் மகனை வீட்டிற்கு கொண்டு வர நீங்கள் உதவ வேண்டும்.
இந்த லிங்கை கிளிக் செய்து உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். நூறோ, ஆயிரமோ, லட்சமோ.. உங்களால் முடிந்த உதவியை கொஞ்சம் விரைந்து செய்யுங்கள். என் மகன் சிகிச்சைக்காக காத்து இருக்கிறான்..
இந்த லிங்கை கிளிக் செய்து நீங்கள் உதவலாம்.. இந்த செய்தியை உங்கள் நண்பர்களிடம் பகிருங்கள்!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications