அதிமுக- பாஜக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் இதுதான்?
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுக- பாஜக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அமைப்பது குறித்து நாளை வெளியாகும் என தகவல்கள் கூறுகின்றன. இதற்காக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் உள்ளிட்டோர் சென்னை வருகின்றன.

இதனிடையே நாளை பாமக நிறுவனர் ராமதாஸும் அதிமுக தலைவர்களை சந்திப்பார் என தெரிகிறது. இந்த நிலையில் அதிமுக- பாஜக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் எவை எவை என தகவல் தெரியவந்துள்ளது.
அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம், பச்சமுத்துவின் இந்திய ஜனநாயக கட்சி மற்றும் ஏ.சி. சண்முகத்தின் புதிய நீதி கட்சி ஆகிய கட்சிகள் கூட்டணியில் இடம்பெறும் என தெரிகிறது.
More From
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications