அமமுக கூட்டணியில் தேமுதிக போட்டியிடும் 60 தொகுதிகளின் லிஸ்ட் இதோ!
Subscribe to Oneindia Tamil
சென்னை: அமமுக கூட்டணியில் தேமுதிக போட்டியிடும் 60 தொகுதிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.
அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய தேமுதிக, நீண்ட பேச்சுவார்த்தைகள், ஆலோசனைகளுக்கு பிறகு அமமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. இதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.



அமமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் பின்வருமாறு:
- கும்மிடிப்பூண்டி
- திருத்தணி
- ஆவடி
- வில்லிவாக்கம்
- திருவிக நகர் (தனி)
- எழும்பூர்
- விருகம்பாக்கம்
- சோழிங்கநல்லூர்
- பல்லாவரம்
- செய்யூர் (தனி)
- மதுராந்தகம் (தனி)
- கேவி குப்பம் (தனி)
- ஊத்தங்கரை (தனி)
- வேப்பனஹள்ளி
- பாலக்கோடு
- பென்னாகரம்
- செங்கம் (தனி)
- கலசப்பாக்கம்
- ஆரணி
- மயிலம்
- திண்டிவனம் (தனி)
- வானூர் (தனி)
- திருக்கோவிலூர்
- கள்ளக்குறிச்சி (தனி)
- ஏற்காடு
- மேட்டூர்
- நாமக்கல்
- குமாரபாளையம்
- பெருந்துறை
- பவானிசாகர் (தனி)
- கூடலூர் (தனி)
- அவிநாசி (தனி)
- வால்பாறை (தனி)
- ஒட்டன்சத்திரம்
- நிலக்கோட்டை (தனி)
- கரூர்
- கிருஷ்ணராயபுரம் (தனி)
- மணப்பாறை
- திருவெறும்பூர்
- முசிறி
- பெரம்பலூர் (தனி)
- திட்டக்குடி (தனி)
- விருத்தாசலம்
- பண்ருட்டி
- கடலூர்
- கீழ்வேளூர் (தனி)
- பேராவூரணி
- புதுக்கோட்டை
- சோழவந்தான் (தனி)
- மதுரை மேற்கு
- அருப்புக்கோட்டை
- பரமக்குடி (தனி)
- தூத்துக்குடி
- ஒட்டபிடாரம் (தனி)
- குளச்சல்
- விளவங்கோடு
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications