நீங்கள் காதலிக்கிறீர்களா? அன்னியன் ரெமோவா இல்லை அம்பியானு தெரியணுமா? இந்த படத்தை பாருங்கள்!
சென்னை: கொடுக்கப்பட்டுள்ள படத்தில் நீங்கள் முதலில் எதை காண்கிறீர்கள் என்பதை வைத்து நீங்கள் காதலில் எப்படிப்பட்டவர் என்பதை நாங்கள் சொல்கிறோம்.
ஆப்டிக்கல் இல்யூஷன் படங்கள் விளையாடுவதற்கு மிகவும் ஜாலியாக இருக்கும். உங்களை பற்றி புரிந்து கொள்ள இந்த படங்கள் உதவுகின்றன. உளவியல் ரீதியிலும் பெரும் பங்கும் வகிக்கின்றன. நீங்கள் காதலிக்கிறீர்களா?

உங்கள் காதல் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா. அப்படியென்றால் நாங்கள் கொடுத்துள்ள படத்தை பார்த்து அதில் என்ன தெரிகிறது என்பதை சொல்லுங்கள். படத்தில் முதியவர், இரு பறவைகள், மலைகள் இருக்கின்றன.
ஒரு படத்தை பார்த்ததும் நீங்கள் எதை பார்க்கிறீர்களோ அதை மறைக்காமல் கூறுங்கள். நீங்கள் எத்தனை ரொமாண்டிக் என்பதை நாங்கள் சொல்கிறோம். ஆப்டிக்கல் இல்யூஷன் படங்கள் உங்கள் மூளையை சுறுசுறுப்பாக்கும். மூளைக்கு வேலை கொடுக்கும். கண்களுக்கும் சிறந்த பயிற்சி!
ஜாதகம், ஜோதிடம், எண் கணிதம் எல்லாவற்றையும் விட நீங்கள் யார் என்பதை கணிக்க இந்த ஆப்டிக்கல் இல்யூஷன்கள் உதவுகின்றன. நாம் இந்த படத்தை பார்க்கும் போது மூளை எப்படி எடுத்துக் கொள்கிறது என்பதுதான் மேட்டர்!
இந்த படத்தில் நீங்கள் எடுத்தவுடன் முதியவரை கண்டீர்கள் என வைத்துக் கொள்ளலாம். அப்படியென்றால் நீங்கள் கடந்த கால சம்பவங்களை நினைத்தபடியே அதில் உங்கள் உணர்வுகளை மறைத்து வைத்திருப்பீர்கள், காதலிலும் உறவு முறையிலும் நிறைய அனுபவங்கள் இருக்கும். அதே சமயம் இதில் கிடைத்த உணர்வுகளே உங்கள் வளர்ச்சிக்கும் விதையாக இருக்கும்.

ஒரு வேளை பறவைகளை பார்த்தீர்கள் என்றால் வாழ்க்கையில் நிறைய பெரிய எதிர்பார்ப்புகளை கொண்டிருப்பீர்கள். மனதுக்கு பிடித்தால் மட்டுமே ஒரு செயலை செய்வீர்கள். உங்களுக்கென கொள்கைகளும் கோட்பாடுகளும் இருக்கும். அனைவர் மீது உண்மையான அன்பை வெளிப்படுத்துவீர்கள். எப்போதும் பிறர் கவனத்தை ஈர்ப்பவராகவே இருப்பீர்கள்.

சரி மலைகளை நீங்கள் முதலில் கண்டீர்கள் என்றால், நீங்கள் எப்படிப்பட்டவர் தெரியுமா? அடுத்தவர்களின் அன்புக்காகவும் அரவணைப்புக்காகவும் ஏங்கிக் கொண்டிருப்பீர்கள். உறவு முறையில் உணர்வுகள் அதிகம் இருக்கும். உங்களுடன் பழகிவிட்டால் பிரியவே மாட்டார்கள். கடந்த காலங்களில் நிறைய பேரிடம் இருந்து பாடங்களை கற்றிருப்பீர்கள். நேர்மையான அன்பை கொண்டிருப்பீர்கள்.

-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications