தமிழ்நாட்டில் தினமும் மின்தடை எங்கு -எப்போது? எளிதாக ஆன்லைனில் அறியலாம்.. எப்படி?
சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியம் எங்கெல்லாம் பராமரிப்பு பணி காரணமாக மின் தடை ஏற்படுத்தும் என்பதை ஆன்லைனிலேயே அறியலாம்.
தமிழ்நாடு மின்சார வாரியம் பராமரிப்பு பணிகளை ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் மாதம் மாதம் செய்து வருகிறது.

அப்படி மின்சார வாரியம் பராமரிப்பு மேற்கொள்ளும் போது, காலை 9 மணி முதல் மாலை 4 அல்லது 5 மணி வரை மின்தடை ஏற்படும். அப்படி ஏற்படும் மின்தடை குறித்து சரியான நேரத்தில் தகவல்கள் மக்களுக்கு கிடைப்பது இல்லை.
முன்பு போல் செய்தித்தாள்கள் தினசரி மின்தடை குறித்து செய்திகள் வெளியிடுவது இல்லை . இதன் காரணமாக பொதுமக்களால் மின்தடை குறித்து ஒரே நேரத்தில் அறிய முடியவில்லை. திடீரெனில் ஏற்படும் ஒரு நாள் மின்தடை அவர்களை மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கி வருகிறது .

குறிப்பாக இப்போது கோடை காலம் என்பதால் மின்தடை மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது. இப்படியான சூழலில் மின்னகத்தை அழைத்தால் எப்போது மின்சாரம் வரும் என்று டேய் நேரம் தமிழ்நாடு முழுவதுமே எளிதாக மின்தடை எப்போதெல்லாம் ஏற்படும் என்பதை ஆன்லைனிலேயே நீங்கள் வீட்டில் இருந்தபடி அறியலாம்.

https://www.tnebltd.gov.in/outages/viewshutdown.xhtml என்ற இணையதளத்தில் உங்கள் மாவட்டம் அல்லது உங்கள் பகுதியை செலக்ட் செய்தால் பராமரிப்பு பணி காரணமாக மின்தடை எப்போது ஏற்படும் எந்த நாளில் ஏற்படும் எவ்வளவு நேரம் ஏற்படும் என்பதை அறிய முடியும்.
அதே நேரம் திடீரென ஏற்படும் மின் தடைகளை இந்த தளத்தில் அறிய முடியாது.

-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து












Click it and Unblock the Notifications