ஆயிரத்தில் ஒருவரா நீங்க? படத்தில் எத்தனை ”16” என்ற எண் உள்ளது? 6 செகண்டில் கண்டுபிடிங்க!
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் 16 என்ற எண்கள் பலமுறை உள்ளது. முதலில் 3 முறை தான் 16 என்ற எண்கள் உள்ளன என நினைப்பீர்கள். நன்கு உற்று கவனித்தால் அதற்கு உள்ளேயும் 16 என்ற எண்கள் இருப்பது தெரியும். எனவே சரியாக படத்தில் மொத்தம் எத்தனை 16 என்ற எண்கள் உள்ளன என்பதை கண்டுபிடிக்க வேண்டும். இதுவே உங்களுக்கான சவால் ஆகும். 6 செகண்ட் மட்டுமே டைம்..
ஆப்டிகல் இல்யூஷன் புதிர் படங்கள் இணையத்தில் நெட்டிசன்களிடையே அவ்வப்பொது வைரல் டிரெண்ட் ஆகி வருகின்றன. ஜாலியாக ரீல்ஸ் பார்த்துக்கொண்டு இருக்கும் போது கண்ணில் படும் இந்த புதிர் படங்களை பார்த்து விட்டு சும்மா கடந்து போனால் நல்லா இருக்காது..

ஆப்டிகல் இல்யூஷன்
எப்படியாவது விடையை கண்டுபிடிச்சுடனும்னு நெட்டிசன்கள் பலரும் விடையை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்கள்.. சும்மா கூட்டல் கழித்தலுக்கே சாட்ஜிபிடி, ஜெமினி என போய் சுத்தமாக மூளை மழுங்கிவிடும் போல நினைக்கும் நெட்டிசன்களுக்கு அவர்களின் அறிவுத்திறனையும் சிறு வயதில் படித்த கணித புதிர்களையும் கண்முன்னே நிறுத்தும் புதிர் படங்களையும் ரொம்பவே விரும்பி விடையை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்கள்.
படத்தில் எத்தனை 16-கள் உள்ளன?
விடையை கண்டுபிடித்துவிட்டு தங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து.. அவர்களின் நினைவாற்றலையும் அறிவுத்திறனையும் நெட்டிசன்கள் சோதித்து பார்ப்பதையும் பார்க்க முடிகிறது. இப்படியாக இந்த இல்யூஷன் மற்றும் புதிர் படங்கள் இணையத்தில் வைரல் டிரெண்ட் ஆகின்றன. சும்மா.. சொல்லிகிட்டே இருக்காதீங்க.. விஷயத்திற்கு வாங்க என நீங்கள் மனதில் நினைப்பது புரிகிறது.
இங்கே இன்று நாம் பார்க்க இருக்கும் புதிர் படம் ரொம்பவே ஈசியானது. அதேவேளையில் கொஞ்சம் டிரிக்ஸ் ஆனது. இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் படத்தை நன்கு உற்று பாருங்கள். இதில் 16 என்ற எண் பலமுறை வரும்படி கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டு பெரிய 16 என்ற இலக்கங்களில் குட்டி குட்டியாக பல 16 எண்கள் அடங்கியுள்ளன.
சரியான விடை என்ன?
இதில் மொத்தம் எத்தனை 16-கள் உள்ளன என்பதை கண்டுபிடிப்பதே உங்களுக்கான டாஸ்க்.. இதெல்லாம் ரொம்ப ஈசிதானே என நினைக்காதீங்க.. விடையை பலரும் தப்பாவே கண்டுபிடிச்சிருக்காங்க.. ஆயிரத்தில் ஒருவரே சரியான விடையை 6 செகண்டுக்குள் சொல்லியிருக்கிறார்கள். நல்லா ஆழ்ந்து யோசிங்க.. 6 செகண்ட் டைம் தார்றோம்.. அவசரம் வேண்டாம்.
நிறுத்தி நிதானமாக இந்த 6 செகண்ட் டைமிற்குள் விடையை கண்டுபிடிங்க. போதும்.. உங்களுக்கான டைம் தொடங்கியது.. 1, 2, 3, 4, 5, 6. ஒகே டைம் அப்.. உங்களுக்கான நேரம் முடிந்தது.. எத்தனை பேர் சரியான விடையை கண்டுபிடிச்சீங்க என கமெண்ட்டில் சொல்லுங்க..
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications