படத்தில் மொத்தம் எத்தனை "விலங்குகள்" உள்ளன? 8 செகண்டில் கண்டுபிடிச்சா நீங்க தான் ரியல் "கோட்"
சென்னை: இன்று நாம் பார்க்க இருக்கும் படத்தில் மொத்தம் எத்தனை விலங்குகள் இருக்கின்றன என்று கண்டுபிடிக்க வேண்டும். 8 விநாடிக்குள் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் எத்தனை விலங்குகள் உள்ளன என்று சரியாக சொல்லிவிட்டால் நீங்கள் கிங் மேக்கர் தான். நூற்றில் ஒருவரே இதற்கான விடையை சரியாக சொல்லியிருக்கிறார்கள் என்பதால் உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என்று சோதித்து பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பார்க்கும் நம் கண்களை குழப்பி மூளைக்கு வேலை கொடுக்கும். ஒருவரது சிந்தனைத் திறன், நினைவாற்றல், உற்று நோக்கும் திறன் ஆகியவற்றை இந்த ஆப்டிகல் இல்யூஷன் டெஸ்ட் மூலமாக சோதித்துவிட முடியும் என்று ஆய்வுகள் சொல்கின்றன.

இதில் மறைந்திருக்கும் விடைகளை குறிப்பிட்ட செகண்டிற்குள் கண்டுபிடிப்பவர்கள் கில்லாடியாக இருப்பார்கள். எந்த வேலையையும் சட்டென செய்து முடிக்கும் திறன் பெற்றிருப்பார்கள் என்று ஆய்வுகள் சொல்கின்றன. ஏனென்றால் ஆப்டிகல் இல்யூசன், ஆப்டிகல் புதிர் படங்களில் மறைந்து இருக்கும் விடையை எல்லாராலும் சரியாக சொல்லிவிட முடியாது. இதில் பயிற்சி பெற்றவர்களாலே குறிப்பிட்ட நேரத்திற்குள் கண்டுபிடிக்க முடியும்.
ஆப்டிகல் இல்யூஷன் படமானது நாம் பார்க்கின்ற கோணங்களை மாற்றி பார்த்தால் வேறு ஒரு விதமாக காட்சி அளிக்கும். இதனாலேயே இதில் மறைந்து இருக்கும் விடையை கண்டுபிடிப்பது என்பது சற்று சவால் நிறைந்ததாக இருக்கும். அந்த வகையில் இன்று ஒரு சவால் நிறைந்த ஆப்டிகல் இல்யூஷன் படமானது இணையத்தில் வட்டமடித்து வருகிறது.
இந்த இல்யூஷன் படத்தில் நிறைய உயிரினங்கள் ஒன்றன் பின் ஒன்றாக இருப்பது போல கொடுக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் எத்தனை விலங்குகள் இருக்கின்றன? என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்பதே சவால் ஆகும். அதுவும் 8 விநாடிக்குள் கண்டுபிடிக்க வேண்டும். உங்களுக்கான நேரம் தொடங்கியது. 1.. 2.. 3.. ... 8. ஒகே டைம் ஓவர். படத்திற்கான விடையை பலரும் கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம்.

குறிப்பிட்ட 8 விநாடிக்குள் சரியான விடையை கண்டுபிடித்து இருந்தால் நீங்க கிங் தான். உங்கள் கண்பார்வை அபாரமாக உள்ளது. 100 பேரில் ஒருவரே விடையை சரியாக சொல்லியிருப்பதாக கூறியிருப்பதால் இதுவரை விடையை கண்டுபிடிக்காதவர்கள் கூடுதல் நேரம் எடுத்து மீண்டும் முயற்சிக்கவும். இப்போதும் கண்டுபிடிக்கவில்லை என்றால் நாங்களே விடையை சொல்லிவிடுகிறோம்.
படத்தில் மொத்தம் 10 விலங்குகள் உள்ளன. இந்த விலங்குகள் எங்கெங்கு உள்ளன என்பது இங்கே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
-
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட்












Click it and Unblock the Notifications