திமுக மெகா கூட்டணி.. மொத்தம் 9 கட்சிகள்.. எந்த கட்சிக்கு எத்தனை சீட்?
Subscribe to Oneindia Tamil
Recommended Video

திமுக மெகா கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதி?- வீடியோ
சென்னை: திமுக கூட்டணியில் அக்கட்சியோடு சேர்த்து, மொத்தம் 9 கட்சிகள் உள்ளன. அவற்றுக்கு, தமிழகம் மற்றும் புதுவையில் மொத்தம், 20 தொகுதிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளன. எனவே 20 தொகுதிகளில் திமுக போட்டியிட உள்ளது.

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் மற்றும் அவற்றுக்கான இடங்கள் ஒரு பார்வை:
1) திமுக - 20 தொகுதிகள்
2) காங்கிரஸ் கட்சி- 10 தொகுதிகள்
3) விடுதலை சிறுத்தைகள் - 2 தொகுதிகள்
4) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 2 தொகுதிகள்

5) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - 2 தொகுதிகள்
6) கொங்கு மக்கள் தேசிய கட்சி- 1 தொகுதி
7) இந்திய யூனியன் முஸ்லீம் லீக்- 1 தொகுதி
8) ஐக்கிய ஜனநாயக கட்சி - 1 தொகுதி
9) மதிமுக- 1 தொகுதி
காங்கிரசுக்கு 10 தொகுதியும், பிற 7 கட்சிகளுக்கு மொத்தம் 10 தொகுதிகளும் வழங்கப்பட்டுள்ள நிலையில், திமுக வெறும் 20 தொகுதிகளில்தான் போட்டியிட உள்ளது.
More From
-
பெப்பே காட்டிய விஜய்.. விஷத்தை கடைந்த ராகுல்.. திமுக, காங்கிரஸ் பந்தம் டோட்டலாக க்ளோஸ் ஆயிருச்சே -
ரூ.13 லட்சம் கோடி கடன்! “திமுகதான் பதில் சொல்ல வேண்டும்!” டோனை மாற்றிய திருமாவளவன் -
"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி".. மரியா வில்சனின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த திமுக -
இது வெள்ளை அறிக்கை அல்ல.. வெற்று அறிக்கை.. அமைச்சர் மரிய வில்சனை விளாசிய தங்கம் தென்னரசு! -
தண்ணீர் பாட்டில் வீசுனாங்க.. ஆனால் இன்னைக்கு! ஓபிஎஸ் சொன்னதுமே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் -
'Sofa Model' தவெக ஆட்சியில் எம்எல்ஏ-க்களை கொள்முதல் செய்றாங்க.. உதயநிதி ஸ்டாலின் நேரடி அட்டாக்! -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள் -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா?












Click it and Unblock the Notifications