ஜீனியஸ்களால் மட்டுமே முடியும்.. படத்தில் எத்தனை ”சதுரங்கள்” உள்ளன? 10 செகண்டில் சொல்லுங்க!
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் ஆப்டிகல் புதிர் படத்தில் எத்தனை சதுரங்கள் இருக்கின்றன என்று கண்டுபிடிக்க வேண்டும். இதுவே உங்களுக்கான சவால் ஆகும். அதுவும் 10 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும். பள்ளிப் பருவ கணக்கு போல தெரிந்தாலும், விடையை 10 செகண்டுக்குள் கண்டுபிடித்தால் நீங்க ஜீனியஸ்தான். சரியான விடையை கண்டுபிடிக்க முயற்சி செய்து பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பிரபலம் ஆகி வருகிறது. பொதுவாக இல்யூஷன் படங்களை ஒளியியல் மாயை எனலாம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களை பொறுத்தவரை புதிர் படங்கள் என்று சொல்லலாம். ஏனெனில் இந்த இல்யூஷன் படத்தில் படத்திற்கான விடை மறைந்து இருக்கும்.

அதாவது, வெளிப்படையாக நம்மால் கண்டுபிடிக்க முடியாது. மேலோட்டமாக பார்த்தால் இல்யூஷன் படங்கள் ஒருவிதமாகவும் ஆழ்ந்து பார்த்தால் வேறு விதமாகவும் இருக்கும். படத்திற்கான விடையை கண்டுபிடிக்க கொஞ்சம் மூளையை கசக்கி பிழிய வைக்க வேண்டியிருக்கும். ஓய்வு நேரத்தில் இணையத்தில் உலவும் நெட்டிசன்களுக்கு இது நல்ல தீனியாக உள்ளது.
இதனால், இல்யூஷன் படத்திற்கான விடையை கண்டுபிடிக்க கொஞ்சம் மெனக்கெட வேண்டியிருக்கும். மூளையை சுறுசுறுப்பாகாவும் அறிவாற்றலை சோதித்து பார்க்கும் விதமாகவும் இல்யூஷன் படங்கள் அமைந்து இருக்கின்றன. அதிலும் புதிர் படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரல் ஆகிவருகின்றன. சரி இங்கே இன்று நாம் பார்க்க இருக்கும் புதிர் படத்தில் எத்தனை சதுரங்கள் உள்ளன என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.
10 செகண்டிற்குள் விடையை கண்டுபிடிக்க வேண்டும் என்பதே உங்களுக்கான சவால் ஆகும். இதெல்லாம் பள்ளி பருவத்திலேயே கண்டுபிடித்து விடுவேன்.. 10 செகண்ட் என்ன 5 செகண்ட் போதும் நினைப்பது புரிகிறது. சரி.. விடையை கண்டுபிடிக்க முயற்சியுங்கள். படத்தை ஆழ்ந்து உற்று நோக்குங்கள்.. இங்கே சில செவ்வகங்களும் உள்ளன. இதனால் எத்தை சதுர கட்டங்கள் இருக்கின்றன? என்று கண்டுபிடிப்பது கொஞ்சம் கஷ்டம்தான்.
போட்டி தேர்வுகளில் கேட்கப்படும் கேள்வி போல இருக்கிறது என நினைக்கீறிங்களா? சில டெக்னிக்குகளுடன் பார்த்தால் விடையை கண்டுபிடிப்பது எளிதுதான்.. உங்களுக்கான டைம் தொடங்கியது.. 1, 2, 3, ...10. ஓகே உங்களுக்கான டைம் முடிந்தது. சரியாக விடையை கண்டுபிடித்தவர்கள் உண்மையாகவே ஜீனியஸ்தான். நீங்கள் மிகவும் ஷார்ப் ஆன நபராக இருப்பீர்கள்..
சரி விடையை கண்டுபிடிக்க முடியாமல் திணறிக்கொண்டு இருப்பவர்கள் இன்னும் கொஞ்சம் டைம் எடுத்து விடையை கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். நெட்டிசன்கள் பலரும் 8 முதல் 20 சதுரங்கள் உள்ளன என பதிவிட்டு வருகிறார்கள். சரியான விடை என்ன என்பதை கண்டுபிடித்து கமெண்டில் சொல்லுங்கள்..












Click it and Unblock the Notifications