படத்தில் எத்தனை முக்கோணங்கள் இருக்கின்றன? 8 செகண்டில் கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ் தான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் புதிர் படத்திற்கான விடையை கண்டுபிடிக்க உங்களுக்கு சவால் விடப்பட்டுள்ளது. அதாவது 8 செகண்டுக்குள் படத்தில் எத்தனை முக்கோணங்கள் இருக்கின்றன என்பதை கண்டுபிடித்தால் போதும். 8 செகண்டில் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் நீங்க ஜீனியஸ் தான்.

ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயை படங்களை போல புதிர் படங்களும் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. புதிர் படங்களை பொறுத்தவரை மூளையை கசக்கி பிழியவைத்துவிடும். செஸ் போட்டிகள் விளையாடும் போது, எப்படி நமது முழு கவனமும் விளையாட்டிற்குள் சென்று தலைவலியேயே உருவாக்கிவிடுமோ அந்த அளவுக்கு மூளையை கசக்கி பிழியவைத்துவிடும்.

how-many-triangles-are-there-in-the-picture-if-you-can-find-them-in-8-seconds-you-are-a-genius

புதிர் படங்களை பொறுத்தவரை பல போட்டித்தேர்வுகளில் கூட கேட்கப்படுவாதக சொல்லப்படுகிறது. அதாவது, பகடை எண்கள், முக்கோணங்கள் என பல்வேறு வகையான புதிர் கேள்விகள் சில போட்டித்தேர்வுகளில் கூட கேட்டு இருப்பதை காண முடியும். மூளைக்கு வேலை வைத்து பயனுள்ள பொழுதுபோக்காக இருக்க கூடிய இந்த புதிர் படங்கள் இணையத்தில் நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகின்றன.

இதுபோன்ற படங்களுக்கு விடையை கண்டுபிடிக்கும் நெட்டிசன்கள் தங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ளவர்களின் அறிவுத்திறனையும் சோதித்து பார்த்துவிடுகிறார்கள். இதனால், இந்த புதிர் படங்களுக்கும் நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. சரி இங்கே விஷயத்திற்கு வருவோம்.. இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் படத்தில் எத்தனை முக்கோணங்கள் இருக்கின்றன. என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.

அதுவும் 8 செகண்ட்தான் டைம்.. என்ன சவாலுக்கு ரெடியா இருக்கீங்களா.. உங்களுக்கான நேரம் தொடங்கியது. படத்தை நன்றாக உற்று பாருங்கள். ஒரு முக்கோணத்திற்குள்ளேயே மற்றொரு முக்கோணம் என அடுத்தடுத்து முக்கோணங்களாக இருக்கிறதா? என்னங்க இது ஒரே குழப்பமாக இருக்கு என நினைக்கீறீங்களா.. எட்டு செக்கண்டிற்குள் இந்த விடையை கண்டுபிடித்தால் நீங்கள் ஜீனியஸ் என்பதை உறுதி செய்துவிடலாம்.

இந்த படமானது நிறைய போட்டித் தேர்வுகளில் கூட கேட்கப்பட்டிருக்கிறது. எனவே டிஎன்பிஎஸ்சி, பேங்க் எக்ஸாம்களில் கூட இது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். இதற்கான விடையை போட்டித்தேர்வுகளுக்கு படித்துக்கொண்டிருப்பவர்கள் டக்கென 8 செகண்டுக்குள் கண்டுபிடித்து இருப்பார்கள். அவர்களுக்கு பாராட்டுக்கள்.

8 செகண்டுக்குள் கண்டுபிடிக்க முடியாதவர்கள் பொறுமையாக ஒவ்வொன்றாக எண்ணி கூட சொல்லலாம். 21, 48, 19 என்பதெல்லாம் தவறு. படத்தில் மொத்தம் 27 முக்கோணங்கள் இருக்கின்றன என்பதே சரியான விடையாகும். இந்த விடை எப்படி வந்தது என்பதற்கான ஒரு பார்முலா உண்டு. அது தெரிந்தவர்கள் கமெண்ட் செய்யுங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+