ஆயிரத்தில் ஒருவரால் தான் முடியும்.. படத்தில் எத்தனை ஆமைகள் உள்ளன? 5 செகண்டில் சொல்லுங்க பார்க்கலாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இங்கே நாம் பார்க்க இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படத்தில் மொத்தம் எத்தனை ஆமைகள் உள்ளன? என்று கண்டுபிடிக்க வேண்டும். இதுவே உங்களுக்கான சவால் ஆகும். விடையை கண்டுபிடிப்பது மிகவும் எளிது தான் என்று நினைக்காதீங்க.. ஆயிரத்தில் ஒருவரால் தான் சரியாக 5 செகண்ட் டைமுக்குள் கண்டுபிடிக்க முடிந்தது. எனவே நீங்களும் ஆயிரத்தில் ஒருவரா என்பதை விடையை கண்டுபிடித்து நிரூபித்து காட்டுங்கள்.

நம் கண்களை ஏமாற்றி மூளைக்கு புத்துணர்ச்சி கொடுக்கக் கூடிய படங்களே ஆப்டிகல் இல்யூஷன் படங்கள். இந்த படத்திற்கான விடையை கண்டுபிடிக்கும் போது நீங்கள் புத்துணர்ச்சி ஆகிவிடுவீர்கள். ஓய்வு நேரங்களில் சிறந்த பொழுது போக்கு மற்றும் மனதுக்கு புத்துணர்ச்சி கொடுக்கக் கூடிய வகையில் இந்த படங்கள் இருக்கின்றன.

optical illusion offbeat trend

பொதுவாக இது போன்ற இல்யூஷன் படங்கள் ஒருவரது சிந்தனைத் திறனை தூண்டுவதாகவும் அமைந்துள்ளது. ஒருவர் பார்க்கும் திறன், அவர் எப்படி அணுகுகிறார், எவற்றை எல்லாம் ஆராய்ந்து பார்க்கிறார் என்பதை கூட இந்த படங்கள் மூலமாக கண்டுபிடிக்க முடியும். இதேபோன்று ஒருவரின் குணாதிசயங்கள் என்ன என்பதையும் இதுபோன்ற படங்களை வைத்து சோதித்து பார்க்க முடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இதனால் ஆப்டிகல் புதிர் படங்கள் போட்டித்தேர்வுகளில் கூட கேட்கப்படுகிறது. இதில் மறைந்துள்ள விடையை கண்டுபிடிப்பது என்பது மிகவும் சவாலாக இருப்பதனால், தேர்வர்களின் மனநிலையை புரிந்துகொள்ள இதுபோன்ற ஆப்டிகல் புதிர் படங்கள் கேட்கப்படுகின்றன. இன்று நாம் பார்க்க இருக்க படமும் அப்படித்தான். மிகவும் சவால் நிறைந்தது.

பார்ப்பதற்கு மிகவும் எளிது என்று தோன்றினாலும், ஆயிரம் பேரில் ஒருவரால் தான் சரியான நேரத்துக்குள் விடையை கண்டுபிடிக்க முடியும் என்று சவால் விடப்பட்டுள்ளது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மொத்தம் எத்தனை ஆமைகள் உள்ளன என்று கண்டுபிடிப்பதே உங்களுக்கான இன்றைய சவால் ஆகும். அதுவும் 5 செகண்டுக்குள் கண்டுபிடிக்க வேண்டும்.

என்ன போட்டிக்கு தயாரா?.. உங்களுக்கான நேரம் தொடங்கியது. 1.. 2.. 3.. ..5. ஓகே டைம் ஓவர். எத்தனை ஆமைகள் உள்ளன என்று கண்டுபிடிக்க முடிந்ததா? சரியான விடையை கண்டுபிடித்தவர்களுக்கு நிச்சயம் பாராட்டுக்கள். உண்மையாகவே நீங்க ஜீனியஸ் தான். ஆனால் விடை 9 என்று கூறினால் அது தவறு ஆகும். சரியான விடை 9 இல்லை.

என்ன சொல்றீங்க.. ஒரு வரிசையில் 3 என 3 வரிசையில் மொத்தம் 9 ஆமைகள் தானே இருக்கின்றன என்று நீங்கள் கூறினால் அது தவறு.. நன்கு உற்று கவனித்தால் தான் அதில் 9 ஆமைகள் இல்லை, இன்னும் நிறைய ஆமைகள் உள்ளன என்பது தெரியவரும். கொஞ்சம் உற்று கவனியுங்கள்.. அட ஆமா.. ஒரு ஆமைக்கு மேலே இன்னொரு ஆமை என பல ஆமைகளில் கூடுதலாக சில ஆமைகள் உள்ளனவா..

அட ஆமா இதை கவனிக்காமல் சொல்லிவிட்டோமே என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. இதனால் தான் கூறினோம், இந்த படத்திற்கான விடையை ஆயிரம் பேரில் ஒருவராலேயே 5 செகண்டுக்குள் கண்டுபிடிக்க முடியும் என்று.. இதற்காக விடை 12 என்றும், 15 என்றும் கூறினாலும் அதுவும் தவறு.. சரியான விடை என்ன என்பதை கமெண்டில் பதிவிடுங்கள்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+