பேங்க் கணக்கை தேடி வரும் ரூ. 2 லட்சம்.. செம ஈஸியா கிடைக்கும்! அரசின் சூப்பர் முடிவு! எப்படி பெறுவது?
சென்னை: மத்திய அரசின் திட்டம் ஒன்றின் மூலம் நீங்கள் எளிதாக 2 லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்ட முடியும்.
இந்தியாவில் பெண்களின் நலனுக்கு என்று பல்வேறு திட்டங்கள் உள்ளன. மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சேமிப்பு திட்டங்களை வழங்கி வருகின்றன. மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு சேமிப்பு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அதில் ஒரு சேமிப்பு திட்டம்தான் இந்த செல்வமகள் சேமிப்பு திட்டம் ஆகும். பெண்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து குறைந்த சேமிப்பு ஆனால் நிறைய வருமானம் வரும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டது.

அந்த வகையில், 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் செல்வமகள் சேமிப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது. பெண்களின் சேமிப்பிற்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. பெண்களின் உயர் கல்வி, திருமணம், மருத்துவ தேவைகளுக்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது.
ஆண் குழந்தைகள் திட்டம்: இதற்கு இணையான ஒரு திட்டம் ஆண் குழந்தைகளுக்காக உள்ளது. அது National Savings Certificate (NSC) திட்டம். அதாவது தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம். தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம் மூலம் 2 லட்சம் ரூபாய் வருவாய் எப்படி ஈட்டலாம் என்று பார்க்கலாம்.
இது அரசாங்கத்தால் வழங்கப்படும் குறைந்த ஆபத்துள்ள நிலையான வருமான திட்டமாகும், மேலும் இது இந்தியா முழுவதும் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் கிடைக்கிறது. ஆண் குழந்தைகளுக்கான இந்த அஞ்சலக சேமிப்புத் திட்டம் உங்கள் குழந்தையின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் சிறந்த அம்சங்கள் மற்றும் பலன்களுடன் உருவாக்கப்பட்டு உள்ளது.
இது சிறந்த வருவாயை உருவாக்க நிலையான வருமானம் மற்றும் உத்தரவாதமான வருமானத் திட்டத்தை எளிதாக்குகிறது. இந்த திட்டம் தற்போது ஆண்டுக்கு 7.7% வட்டி விகிதத்தில் கிடைக்கிறது.
தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC) திட்ட விவரங்கள்:
தேசிய சேமிப்புச் சான்றிதழின் (NSC) அம்சங்கள் தேசிய சேமிப்புச் சான்றிதழின் (NSC) நன்மைகள்
குறைந்தபட்ச முதலீடு - INR 1000 திட்டம் FDகளுடன் ஒப்பிடும்போது முதலீட்டில் அதிக நிலையான வருவாயை வழங்குகிறது
அதிகபட்ச முதலீடு - அதிகபட்சம் இல்லை. பிரிவு 80C இன் கீழ் சலுகை வரிச் சலுகைகளை வரம்பிடவும்
வட்டி விகிதம் - 7.7% ஆண்டுக்கு INR 1,000 இன் ஆரம்ப முதலீட்டில் கிடைக்கும், இது மிகவும் குறைவு
லாக் இன் கால - 5 ஆண்டுகள் திட்டம் 5 வருட முதிர்வு காலத்துடன் கிடைக்கிறது
வரி பலன்கள் - INR 1.5 லட்சம் வரை (வருமான வரியின் பிரிவு 80C இன் படி) TDS அனுமதிக்கப்படாது, எனவே காப்பீடு செய்தவர் முதிர்ச்சியின் போது முழு மதிப்பையும் பெற முடியும்
எப்படி 2 லட்சம் பெறுவது. இதில் மாதம் 2000 ரூபாய் முதலீடு செய்தால் 5 வருடத்தில் 2 லட்சம் ரூபாய்க்கு மேல் பெற முடியும். இதில் அதிகபட்ச முதலீடு இல்லை என்பதால் உங்கள் வருமானத்திற்கு ஏற்றபடி கூடுதல் முதலீடு செய்யலாம்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications