வருமான வரி ITR தாக்கல் பண்றீங்களா? இந்த முறையை பயன்படுத்துங்க.. பல ஆயிரம் refund கிடைக்கும்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்யும் முறையில் சிறிய மாற்றங்கள் செய்தாலே நீங்கள் பல லட்சங்களை சேமிக்க முடியும்.

வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்யும் போது வருமான வரி பிரிவை மாற்றிக்கொள்ளலாம். இதை பயன்படுத்தி நீங்கள் பல ஆயிரம் டூ லட்சம் வரை refund பெற முடியும். சம்பளம் பெறும் நபர்களுக்கு, வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும் போது, ​​வரி முறையில் மாற்றம் செய்து கொள்ளலாம். ஒவ்வொரு ஆண்டும் நீங்கள் regime-ஐ மாற்ற முடியும். பழைய முறை, புதிய முறையில் நீங்கள் மாற்றம் செய்து கொள்ள முடியும். ஆனால் தொழில் அல்லது வணிக நிறுவனம் மூலம் வருமானம் பெறும் நபர்கள், வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே regime-ஐ மாற்ற முடியும்.

income tax

14 லட்சத்திற்கு கீழ் வருட வருமானம் வாங்குபவர்கள் புதிய முறைக்கு மாறி வருமான வரி தாக்கல் செய்யலாம். பழைய முறையில் இருந்தவர்கள் புதிய முறைக்கு மாறி வருமான வரி தாக்கல் செய்தால்.. 14 லட்சத்திற்கு கீழ் வருட வருமானம் வாங்கும் பட்சத்தில் பல லட்சம் refund பெற முடியும். பலரும் கடந்த நிதி ஆண்டில் புதிய வருமான வரியை பற்றி தெரியாமல் பழைய வருமான வரி முறையை பயன்படுத்தி வந்தனர். அவர்கள் புதிய வருமான வரி பிரிவிற்கு மாறி பல ஆயிரம் வரை refund பெறலாம்.

வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் தொடங்கி உள்ளது. இன்னும் பலருக்கு ITR விண்டோ திறக்கவில்லை என்றாலும் வரும் நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கள் வருமான வரி தாக்கல் செய்ய முடியும்.

பழைய முறை வருமான வரி என்றால் என்ன?

இதில் நீங்கள் வாங்கும் வருட வருமானம் 2.5 லட்சத்திற்கு வரி இல்லை. ஆனால் 2.5 லட்சத்தில் இருந்து 5 லட்சம் வரை வருமானம் வாங்கினால் 5 சதவிகிதம் வரி இருக்கும். 5 லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரை வாங்கினால் 20 சதவிகிதம் வரி இருக்கும். 10 லட்சத்திற்கு மேல் வாங்கினால் 30 சதவிகிதம் வரி இருக்கும். இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் கொஞ்சம் விலக்கு பெற முடியும். 7 லட்சம் வரை வருமானம் வாங்குபவர்கள் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் இன்னும் அதிக விலக்குகளை பெற முடியும். இந்த வரி விதிப்பில் கடந்த முறை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

புதிய முறை வருமான வரி என்றால் என்ன?

புதிய வருமான வரி பிரிவில் உள்ளவர்களுக்கு தனிநபர் வருமான வரி - டாக்ஸ் ரிபேட் (Tax rebate) ரூ.12 லட்சம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. அதாவது தற்போது மாற்றப்பட்ட புதிய வரி விதிப்பு முறையில் 12 லட்சம் ரூபாய் வருமானம் இருந்தால் வரி கட்ட வேண்டியது இல்லை. 12க்கு கீழ் எவ்வளவு வாங்கினாலும் வரி கிடையாது. அதுவே நீங்கள் 15 லட்சம் வாங்குகிறீர்கள் என்றால் உங்களின் 15 லட்சத்திற்கு மேல் உங்கள் சம்பளம் போகும் போது

உங்களின் சம்பளத்தின் முதல்

0-4 லட்சம் ரூபாய்க்கு வரி இல்லை
4-8 லட்சம் ரூபாய்க்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படும்
8-12 லட்சம் ரூபாய்க்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும்
12-16 லட்சம் ரூபாய்க்கு 15 சதவீதம் வரி விதிக்கப்படும்
16-20 லட்சம் ரூபாய்க்கு 20 சதவீதம் வரி விதிக்கப்படும்
20-24 லட்சம் ரூபாய்க்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும்
24 லட்சம் ரூபாய்க்கு மேல் 30 சதவீதம் வரி விதிக்கப்படும்

12 லட்சம் ரூபாய் வரை புதிய regime ல் வரி இல்லை என்றால் ஸ்லாப் ஏன் 4 லட்சத்தில் இருந்து துவங்குகிறது?

புதிய வருமான வரி பிரிவில் உள்ளவர்களுக்கு தனிநபர் வருமான வரி - டாக்ஸ் ரிபேட் (Tax rebate) ரூ.12 லட்சம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. அதாவது தற்போது மாற்றப்பட்ட புதிய வரி விதிப்பு முறையில் 12 லட்சம் ரூபாய் வருமானம் இருந்தால் வரி கட்ட வேண்டியது இல்லை. 12க்கு கீழ் எவ்வளவு வாங்கினாலும் வரி கிடையாது. அதுவே நீங்கள் 15 லட்சம் வாங்குகிறீர்கள் என்றால் 15 லட்சத்திற்கு மேல் உங்கள் சம்பளம் போகும் போது மேற்கண்ட ஸ்லாபில் வரி விதிக்கப்படும்.

யாருக்கு எல்லாம் விலக்கு கிடைக்கும்

புதிய முறையில் இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் விலக்கு பெற முடியாது. அதுவே பழைய முறையில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் கொஞ்சம் விலக்கு பெற முடியும். 7 லட்சம் வரை வருமானம் வாங்குபவர்கள் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் இன்னும் அதிக விலக்குகளை பெற முடியும். இந்த வரி விதிப்பில் கடந்த முறை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+