Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பஜாஜ் ஃபைனான்ஸ் பெர்சனல் லோன்.. ஆன்லைனில் தனிநபர் கடனை எளிதாக பெற.. சூப்பர் வாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பஜாஜ் ஃபைனான்ஸ் பெர்சனல் லோன் (தனிநபர் கடன்) விண்ணப்ப நடைமுறைகளை ஆன்லைனில் எளிதாக மேற்கொள்ளும் வசதியை வழங்குகிறது

உலகில் இன்றைய கால கட்டத்தில், எதிர்பாராத செலவுகள் அல்லது அதிக மதிப்புள்ள பொருட்களை வாங்குவது போன்றவற்றை கையாள்வதற்கு தனிநபர் கடன்கள் ஒரு சிறந்த தீர்வாக அமைகின்றன. அத்தகைய கடனுக்கு விண்ணப்பிப்பது என்பது முன்னெப்போதையும் விட இப்போது மிகவும் எளிதாக மாறி இருக்கிறது என்பது இதில் ஒரு நல்ல செய்தியாகும். ஒரு சில கிளிக்குகளை செய்து, உங்கள் கடன் தகுதியைச் சரிபார்த்துக் கொண்டு உங்கள் கடனுக்கான ஒப்புதலை சில நிமிடங்களில் பெற முடியும் - இதற்காக எந்த ஒரு கிளைக்கும் நேரடியாக செல்லவேண்டிய அவசியமில்லாமல் இந்த அனைத்து நடைமுறைகளையும் உங்கள் வீட்டில் வசதியாக இருந்தபடியே உங்களால் மேற்கொள்ளமுடியும்.

Loan Bank

பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனம், தனிநபர் கடனைப் பெறுவதை குறைந்த அளவிலேயான தாள் நடைமுறைகள் மற்றும் எந்த ஒரு இணைப் பிணையும் தேவையில்லாத வகையில் எளிமையாகவும், பிரச்சினை இல்லாததாகவும் மாற்றியமைத்துள்ளது. நீங்கள் ஒரு பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடனைத் தேர்ந்தெடுக்கும் போது, மிக விரைவாக ​​24 மணி நேரத்திற்குள் உங்கள் கணக்கில் ரூ. 55 லட்சம் வரை பெறலாம்*. இப்போது அது தொடர்பான முக்கிய அம்சங்களையும், நீங்கள் எவ்வாறு தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கலாம் என்பதை ஒரு சில எளிய படிநிலைகளில் நாம் ஆராய்வோம்.

தனிநபர் கடன் என்றால் என்ன?

ஒரு தனிநபர் கடன் (personal loan) என்பது எந்த ஒரு இணைப் பிணையுமற்ற நிதித்திட்டம் ஆகும், இதில் உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட மொத்த தொகை கடனாக வழங்கப்படும் அதை நீங்கள் ஒரு நிர்ணயிக்கப்பட்ட கால அளவில் வட்டியுடன் திருப்பிச் செலுத்தலாம். வீட்டுக் கடன்கள் அல்லது கார் கடன்கள் போன்ற மற்ற எந்த ஒரு வகையான கடன் திட்டங்களையும் போலல்லாமல் , தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது நீங்கள் எந்த ஒரு இணைப் பிணையையும் வழங்க வேண்டிய அவசியமில்லை.

அதன் காரணமாகவே, மருத்துவ செலவுகளை ஈடுகட்டுவது முதல் விடுமுறைகால கனவுப் பயணச் செலவுகளை சமாளிப்பது வரை கூடுதலாக வீட்டை மறுசீரமைப்பதற்கான செலவுகளை மேற்கொள்வது உட்பட அனைத்துவகையான செலவுகளையும் எளிதாக மேற்கொள்ள உதவும் பன்முனைத் திறன் கொண்ட தீர்வாக இது விளங்குகிறது கடன். திருப்பிச் செலுத்துவதற்கான கால வரையறைகள் நெகிழ்வானவை, அவை உங்கள் நிதி நிலைக்கு உகந்த கடன் தொகை மற்றும் கால அளவைத் தேர்வுசெய்ய உங்களை அனுமதிக்கிறது.

பஜாஜ் ஃபின்சர்வ் தனி நபர் கடன் திட்டத்தை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

Gone are the days when you had to visit a bank, complete a lengthy paperwork, and wait weeks ஒரு கடன் பெறவேண்டுமென்றால், வங்கிக்குச் சென்று, நீண்ட நெடிய தாள் நடைமுறைகளை மேற்கொண்டு கடன் ஒப்புதலைப் பெற வாரக்கணக்கில் காத்திருக்க வேண்டிய காலம் மலையேறிவிட்டது. ஆனால் இப்போது, ஒரு தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறைகளை ஆன்லைனில் மேற்கொள்ளும் வசதியை அளித்து அதை எளிதாகவும் அதிவிரைவாகவும் மாற்றியமைத்த , ​​பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்துக்கு நன்றி. ஆன்லைனில் விண்ணப்பிப்பது ஏன் ஒரு சிறந்த வழிமுறையாக இருக்கிறது என்பதை இங்கே காணலாம்.:

100% டிஜிட்டல் நடைமுறைகள்: கடன் தகுதியைச் சரிபார்ப்பதில் இருந்து ஆவணங்களைச் சமர்ப்பிப்பது வரை அனைத்தையும் ஆன்லைனில் மேற்கொள்ளமுடியும்

உடனடி ஒப்புதல் மற்றும் தொகை வழங்கல்: கடனுக்கான உங்கள் விண்ணப்பத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்ட உடனேயே, கடன் தொகை 24 மணி நேரத்திற்குள் உங்கள் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுவிடும்*.

காகித பயன்பாடற்ற ஆவணப்படுத்தல்கள்: தாள் பயன்பாட்டை அறவே மறந்துவிடுங்கள் உங்கள் ஆவணங்களின் டிஜிட்டல் நகல்களைப் பதிவேற்றினால் மட்டுமே போதுமானது.

நெகிழ்வான கடன் திருப்பிச் செலுத்தும் கால அளவுகள் - கடனைத் திருப்பிச் செலுத்த 12 மாதங்கள் முதல் 96 மாதங்கள் வரையிலான கால அளவிலிருந்து நீங்கள் தேர்வு செய்யலாம்.

எந்த ஒரு இணைப் பிணையும் தேவையில்லை - மற்ற இதர பிணைக் கடன் திட்டங்களைப் போலல்லாமல், தனிநபர் கடன்களுக்கு எந்த ஒரு சொத்தையும் பிணை வைக்கத் தேவையில்லை.

தனிநபர் கடன் தகுதிக்கான வரன்முறைகள்

ஒரு தனிநபர் கடனுக்கு விண்ணப்பிப்பதற்கு முன், ஒரு தனிநபர் கடனைப் பெறுவதற்கான தகுதி வரையாயறைகளை ( eligibility criteria). நீங்கள் பூர்த்தி செய்கிறீர்களா என்பதை உறுதி செய்து கொள்வது மிக அவசியம். அத்தகைய கடன் தகுதி வரன்முறைகள் வெவ்வேறு நிதி வழங்குனர்களுக்கிடையே சற்று மாறுபடும் என்றாலும், கடன் வழங்குநருக்கு கடன் வழங்குபவர் அளவுகோல்கள் சற்று மாறுபடலாம் என்றாலும், பஜாஜ் ஃபைனான்ஸ் உட்பட பெரும்பாலான தனிநபர் கடன் வழங்குநர்கள் பின்வரும் அடிப்படைத் தேவைகளை வரையறையாக கொண்டுள்ளனர்.

குடியுரிமை: இந்தியர்
வயது: 21 முதல் 80 வயது வரை*
பணியிடம்: அரசு , தனியார் அல்லது பன்னாட்டு நிறுவனங்களில் (MNC)பணிபுரிபவர்.
கடன் தகுதி CIBIL மதிப்பெண்: 685 அல்லது அதற்கு மேல்.
வாடிக்கையாளர் சுயவிவரம்: சுயதொழில் அல்லது மாத சம்பளம் பெறுபவர்

*கடன் கால முடிவில் உங்கள் வயது 80 * அல்லது அதற்குக் குறைவாக இருக்க வேண்டும்.

தேவையான ஆவணங்கள்

தனிநபர் கடனுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது விரைவானது மற்றும் எளிமையானது என்றபோதிலும் நீங்கள் மேலும் சில அடிப்படை ஆவணங்களை வழங்கவேண்டிய தேவை இருக்கும். தேவைப்படும்
அத்தியாவசியமான ஆவணங்களின் பட்டியல் இங்கே:

KYC ஆவணங்கள்: ஆதார்/ பாஸ்போர்ட்/ வாக்காளர் அடையாள அட்டை / ஓட்டுநர் உரிமம்/ தேசிய மக்கள் தொகை பதிவேடு கடிதம்/ NREGA வேலை அட்டை
பான் கார்டு
பணியாளர் அடையாள அட்டை
கடந்த 3 மாதங்களுக்கான ஊதிய சீட்டு
முந்தைய 3 மாதங்களுக்கான வங்கிக் கணக்கு அறிக்கைகள்
குழாய் வழி எரிவாயு பயன்பாட்டு ரசீது
ஓய்வூதிய உத்தரவு
பணியமர்த்துனரால் வழங்கப்பட்ட தங்குமிட ஒதுக்கீட்டு கடிதம்
சொத்து / நகராட்சி வரி ரசீது
பயன்பாட்டு சேவை ரசீது
நிகழ்நேர படம் / புகைப்படம்
குடும்ப அட்டை

பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடனுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது (படிநிலைகள்)
தனிநபர் கடனுக்கான ஆன்லைன் விண்ணப்ப நடைமுறைகள் எளிமையானது மற்றும் பிரச்சினைகள் இல்லாதது. பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடனுக்கு ஒரு சில எளிய படிநிலைகளில் நீங்கள் எவ்வாறு

விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து இங்கே:

பஜாஜ் ஃபின்சர்வ் வலைத்தளத்தில் தனிநபர் கடன் பக்கத்திற்குச் சென்று 'விண்ணப்பிக்கவும்' என்பதில் கிளிக் செய்யுங்கள்
உங்கள் 10 இலக்க மொபைல் எண் மற்றும் உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட OTP-யையும் உள்ளிடுங்கள் .
கடன் விண்ணப்பப் படிவத்தில் உங்கள் முழுப் பெயர், PAN எண் , பிறந்த தேதி மற்றும் PIN கோடு போன்ற உங்கள் அடிப்படை கடன் விவரங்களை பூர்த்தி செய்யுங்கள் .
இப்போது, ​​கடன் தேர்வுப் பக்கத்திற்குச் செல்ல 'ப்ரோசீட்' தொடரவும்' என்பதில் கிளிக் செய்யவும்.
உங்களுக்குத் தேவைப்படும் கடன் தொகையை உள்ளிடுங்கள் . காலவரையறை, ஃப்ளெக்ஸி காலவரையறை மற்றும் ஃப்ளெக்ஸி ஹைப்ரிட் ஆகிய மூன்று தனிநபர் கடன் வகைகளில் இருந்து தேர்வு செய்யவும்.
கடன் திருப்பிச் செலுத்தும் கால அளவைத் தேர்வு செய்யுங்கள் - 12 மாதங்கள் முதல் 96 மாதங்கள் வரையிலான காலவரையறை விருப்பத்தேர்வுகளில் இருந்து தேர்வு செய்து 'ப்ரோசீட்' என்பதில் கிளிக் செய்யுங்கள்
உங்கள் KYC-விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

அடுத்த கட்ட படிநிலைகளை நிறைவு செய்ய ஒரு பிரதிநிதி உங்களுக்கு வழிகாட்டுவார். உங்கள் ஆவணங்கள் வெற்றிகரமாக சரிபார்க்கப்பட்டவுடன் கடன் தொகை உங்கள் வங்கிக் கணக்கிற்கு பரிமாற்றம் செய்யப்பட்டு வரவு வைக்கப்பட்டுவிடும்.

பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடன் திட்டமானது உங்களுக்கு நிதி அத்தியாவசியமாகத் தேவைப்படும் தருணத்தில் - விரைவான ஆன்லைன் விண்ணப்ப நடைமுறைகள், அதி விரைவான ஒப்புதல் மற்றும் 24 மணி நேரத்திற்குள் உங்கள் கணக்கில் பணம்* வரவு வைக்கப்படுவது போன்ற நடைமுறைகளின் மூலம் - அதி விரைவாக நிதியை அணுக உங்களுக்கு உதவுகிறது -. அது ஒரு அவசர மருத்துவ சிகிச்சை செலவாக இருந்தாலும் ஒரு முக்கியமான விலை உயர்ந்த பொருளை வாங்குவதாக இருந்தாலும், அல்லது தனிப்பட்ட குறியிலக்கை நோக்கிய ஒரு செலவாக இருந்தாலும் எந்த ஒரு பிரச்சினையுமின்றி , எளிதாக கடன் பெறும் அனுபவத்தை எதிர்கொள்வதை நீங்கள் கண்டிப்பாக எதிர்பார்க்கலாம்

கடனுக்கு விண்ணப்பிக்க தயாராக இருக்கிறீர்களா ?

உங்கள் கடன் தகுதியைச் சரிபார்த்து, பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடனுக்கு ஆன்லைனில் ஒரு சில நிமிடங்களில் விண்ணப்பிக்கலாம்
*விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+