வானவில்லே வானவில்லே.. அழகாக உடைந்து அருமையாக வண்ணம் தரும் ஐஸ் பாறைகள்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: இயற்கை என்பது எந்தளவுக்கு ஆபத்தை ஏற்படுத்துமோ அந்த அளவு அழகையும் தருவது என்பது நம் அனைவருக்கும் தெரியும். அந்த அழகே வண்ணமயமாக இருந்தால் நிச்சயம் அது கண்ணுக்கு விருந்தாகத்தானே அமையும்?
பார்ப்பதற்கு அன்டார்டிகா போல் காட்சியளிக்கிறது. அங்கு சில பனிப்பாறைகள் விண்ணும் முட்ட முயற்சித்தபடி உள்ளன. அவற்றில் சில ஒரு நாள் வெடித்து சிதறியது.

அப்போது அழகாக நொறுங்கி விழும் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. அது உடைந்து விழும்போது 7 வண்ணங்கள் கொண்ட வானவில் தோன்றும் காட்சி மிகவும் ரம்மியமாக உள்ளது. இந்த வீடியோ வைரலாகியுள்ளது.
இதை பார்க்கும் போது வானவில்லே வானவில்லே என்ற ரமணா படபாடல்தான் நினைவுக்கு வருகிறது. ஆஹா என்னே அற்புதமான காட்சி. அழகு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொண்டு இயற்கைக்கு எதிராக செயல்படக் கூடாது.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications