ஏங்க.. குழந்தைக்கு ஸ்கூல்ல பீஸ் கட்டணும்.. மனைவியை கத்தியை எடுத்து குத்தி கொன்ற கணவன்.. சென்னையில்!
மனைவியை கொன்ற கணவன் தப்பி ஓடிவிட்டார்
Recommended Video
சென்னை: மகனுக்கு படிப்பு செலவுக்காக பணம் கேட்ட அகிலாவை கணவன் கத்தியை எடுத்து குத்தி கொலை செய்து விட்டார் .
சென்னை கிழக்கு கடற்கரை சாலை அருகே நீலாங்கரை திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் தனசேகர். இவரது மனைவி அகிலா.

அகிலாவுக்கு 32 வயதாகிறது. கல்யாணம் ஆகி 6 வருடங்கள் ஆகிறது. ஆனால் கல்யாணம் ஆகி 3 மாதத்திலேயே தம்பதிக்குள் சண்டை வந்துவிட்டது.
அதனால், இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். அதனால் அகிலா தரமணியில் உள்ள தனது அண்ணன் வீட்டில் குழந்தையுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கணவரின் வீட்டிற்கு அகிலா சென்றுள்ளார். குழந்தைக்கு ஸ்கூலில் பீஸ் கட்டணும் என்று சொல்லி படிப்பு செலவுக்காக பணம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த தனசேகர் காய்கறி வெட்டும் கத்தியால் அகிலாவின் தலை, மார்பு, வயிறு ஆகிய பகுதிகளில் சரமாரியாக குத்தியுள்ளார். படுகாயம் அடைந்த அகிலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அகிலா கண் முன்னாடியே உயிரிழந்ததை பார்த்ததும், தனசேகர் அங்கிருந்து தப்பிவிட்டார். தகவலறிந்து வந்த நீலாங்கரை போலீசார், அகிலாவின் உடலை கைப்பற்றி தப்பி சென்ற தனசேகரை தேடி வருகின்றனர்.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
எய்ட்ஸ் பெண் டீ குடிக்க கூப்பிட்டாராம்.. உடனே கிளம்பிய முதியவர்.. லேப்டாப்பை திறந்த போலீசுக்கு ஷாக் -
தோசைக்கல்லை எடுத்து வந்த மனைவி.. அடுத்த நொடியே வாயடைத்து போன வடமதுரை.. திடுக் திண்டுக்கல் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications