நான் முஸ்லிம்களுக்கு எதிராக தவறாக பேசவில்லை.. திமுக இப்படி பரப்புகிறது.. ராஜேந்திர பாலாஜி விளக்கம்
சென்னை: நான் இஸ்லாமியர்களுக்கு, எதிராக தவறாக பேசியதாக தவறான கருத்து திமுகவினர் பரப்பி வருவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டுகளை பாருங்கள்:

நான் இஸ்லாமிய சகோதரர்களுக்கு எதிராக பேசியதாக தவறான கருத்தை திமுகவினர் மக்கள் மத்தியில் சமூக வலைதளங்கள் மூலம் பரப்பி வருகின்றனர். சிறுபான்மையினர் வாக்குகளை பெற திமுகவினர் மிகவும் கீழ்த்தரமான எண்ணத்தில் செயல்படத் தொடங்கியுள்ளன.
நான் இஸ்லாமிய சகோதரர்களுக்கு எதிராக பேசியதாக தவறான கருத்தை திமுகவினர் மக்கள் மத்தியில் சமூக வலைதளங்கள் மூலம் பரப்பி வருகின்றனர்.
— KT Rajenthra Bhalaji (@RajBhalajioffl) October 18, 2019
சிறுபான்மையினர் வாக்குகளை பெற திமுகவினர் மிகவும் கீழ்த்தரமான எண்ணத்தில் செயல்படத் தொடங்கியுள்ளன.
(1-3)
இஸ்லாமிய மக்களை தூண்டும் விதத்தில் கலவரத்தை ஏற்படும் விதத்தில் கருத்துபரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்னுடைய தொப்புள்கொடி உறவான முஸ்லீம் மக்களை அப்பு என்ற முறையில் உறவு கொண்டாடி வருகிறேன் என்னை பற்றி விருதுநகர் மாவட்ட முஸ்லீம் மக்களிடம் கேட்டு பாருங்கள்.
இஸ்லாமிய மக்களை தூண்டும் விதத்தில் கலவரத்தை ஏற்படும் விதத்தில் கருத்துபரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்னுடைய தொப்புள்கொடி உறவான முஸ்லீம் மக்களை அப்பு என்ற முறையில் உறவு கொண்டாடி வருகிறேன் என்னை பற்றி விருதுநகர் மாவட்ட முஸ்லீம் மக்களிடம் கேட்டு பாருங்கள்
— KT Rajenthra Bhalaji (@RajBhalajioffl) October 18, 2019
2-3
பின்பு திமுகவினர் ஒன்று தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் உங்கள் பொய் பிரச்சாரத்தை இஸ்லாமியர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இவ்வாறு ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
பின்பு திமுகவினர் ஒன்று தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் உங்கள் பொய் பிரச்சாரத்தை இஸ்லாமியர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
— KT Rajenthra Bhalaji (@RajBhalajioffl) October 18, 2019
(3-3)
-
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ!












Click it and Unblock the Notifications