பாஜகவில் சேர்கையில் நடந்தது... இப்போதும், மிகப்பெரிய காயமாக இருக்கிறது... தமிழிசை பளீச்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தூத்துக்குடி மண்ணிற்கும் எனக்கும் சம்பந்தம் இருக்கின்றது அதனால் தான் தூத்துக்குடியில் போட்டியிடுகின்றேன் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மேலும், ஸ்டெர்லைட் குறித்தான தங்களது நிலைப்பாடு குறித்து தேர்தல் அறிக்கையில் திமுக குறிப்பிடாதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ள அவர்,

ஸ்டெர்லைட் விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகின்றது என்று குற்றம் சாட்டினார்.
பாஜகவிற்கு தமிழகத்திலும் ஆதரவு இருக்கிறது என நம்புகிறேன் என்றும், மக்களுக்கான நல்ல திட்டங்களை கொண்டு வரவே மக்களவை தேர்தலில் போட்டியிடுவதாக விளக்கம் அளித்துள்ளார்.
இதற்கிடையே, நான் பாஜகவில் சேர்ந்ததால் என் அப்பா 6 மாதங்கள் என்னிடம் பேசாமல் இருந்தது இன்றும் மாறாத வடுவாக, மிகப்பெரிய காயமாக இருக்கிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் உருக்கமாக தெரிவித்தார்.
More From
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications