ஐ.சி.எஸ்.இ மற்றும் ஐ.எஸ்.சி. தேர்வு முடிவுகள் வெளியானது
சென்னை: நாடு முழுவதும் ஐ.சி.எஸ்.இ மற்றும் ஐ.எஸ்.சி. பாடத்தின் கீழ் நடத்தப்பட்ட 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. www.cisce.org என்ற இணையத்தளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் 3 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. மாணவ, மாணவியருக்கு பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலமாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படுகிறது.

மேலும், 09248082883 என்ற எண்ணுக்கு உங்களது ஐ.சி.எஸ்.இ ஐடி மற்றும் ஐ.எஸ்.சி. ஐடியை டைப் செய்து அனுப்பினால், குறுஞ்செய்தி (SMS) மூலம் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். 2.5 லட்சம் மாணவர்கள் இந்த ஆண்டு தேர்வு எழுதி உள்ளனர்.
ஐ.சி.எஸ்.இ மற்றும் ஐ.எஸ்.சி.க்கு ஏப்ரல் 30 ஆம் தேதி ரிசல்ட் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், தாமதமாக இன்று முடிவுகள் வெளியாகி உள்ளது. மார்ச் 25 ம் தேதியுடன் தேர்வுகள் நிறைவடைந்தது.
சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், ஐசிஎஸ்இ, ஐ.சி.சி முடிவுகள் வெளியாகி உள்ளது. 91.10% சிபிஎஸ்இ 10ம் வகுப்பில் தகுதி பெற்றனர். அதே போல், சிபிஎஸ்இ 12 ம் வகுப்பில் 83.4% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 30 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இந்த ஆண்டு சிபிஎஸ்இ 10 மற்றும் 12 தேர்வு எழுதினர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications