டார்ச் லைட்டில் பேட்டரி போனா கமல்ஹாசன் என்ன பண்ணுவார்… தமிழிசை கிண்டல்
சென்னை: கமல்ஹாசன் டார்ச் லைட் என்றால் நாங்கள் கலங்கரை விளக்கம் என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் செய்தியாளரிடம் பேசிய அவர், எதிர்க்கட்சிகள் அத்தனையும் தோல்வி பயத்தில் இருப்பதாக கூறினார்.

மேலும், தேர்தல் தேதி சரியான கால அவகாசத்துடன் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்திற்கு இரண்டாம் கட்டத்திலேயே தேர்தல் வருவதும் மிக்க மகிழ்ச்சி. 2019 தேர்தலிலும் வெற்றி பெற்று, மீண்டும் மோடி பிரதமராக வரவேண்டும்.
என்னதான் வெறுத்தாலும்; நாட்டின் பாதுகாப்பு மிக முக்கியம் , அரசியலை விட அதை அனைவரும் நாம் உணர வேண்டும்.
பிரதமர் மோடி பொதுமக்களிடம் பேசுகிறார், வானொலியில் பேசுகிறார், காணொளியில் பேசுகிறார். நாட்டு மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து கொண்டிருக்கிறார்.
பாஜகவை தேடிக்கொண்டிருப்பதாக கூறிய கமல்ஹாசனை வன்மையாக கண்டிக்கிறேன். டார்ச் லைட் எவ்வளவு தூரத்தில் வெளிச்சம் காண்பிக்கும். நாங்கள் கலங்கரை விளக்கம், ஆகவே, இந்த விளக்கம் எங்களுக்கு தேவையில்லை.
கமல்ஹாசன் அனுபவம் இல்லாமல் பேசுகிறார். டார்ச் லைட்டில் பேட்டரி போனா என்ன பண்ணுவீர்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications