மருத்துவ மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு தீவிரம்.. நீட் தேர்வு ஆள்மாறாட்டம் குறித்து ஷாக் தகவல்
Recommended Video
சென்னை: நீட் தேர்வு ஆள் மாறாட்ட விவகாரத்தைத் தொடர்ந்து அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவர்களின் ஆணவங்களை சரி பார்ப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.
சென்னையைச் சேர்ந்தவர் உதித் சூர்யா. இவர் தேனி மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இந்த நிலையில் இவர் ஆள்மாறாட்டம் செய்து நீட் செய்து தேர்வு எழுதியதாக கல்லூரி முதல்வருக்கு ஈமெயிலில் புகார் வந்தது.
இதையடுத்து விசாரணை நடத்திய போது அந்த மாணவரின் தந்தை, தாய் ஆகியோர் முன்னுக்குப் பின் முரணாக தெரிவித்தனர்.

புகைப்படம் வித்தியாசம்
இதையடுத்து கல்லூரியில் படிக்கும் மாணவர், தேர்வு எழுதிய மாணவர் ஆகியோரின் புகைப்படங்களை ஒப்பிட்டு பார்த்ததில் வித்தியாசம் இருந்தது. இதனால் உதித் சூர்யாவின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. இதற்கிடையில் மாணவர் உதித் சூர்யா மற்றும் தேர்வு எழுதியதாக கூறப்படும் மாணவரும் தலைமறைவாகினர்.

ஆள்மாறாட்டம் உறுதி
இதைடுத்து தீவிர விசாரைணைக்கு பின்னர் மாணவர் உதித் சூர்யா ஆள்மாறாட்டம் செய்தது உறுதி என மருத்துவக் கல்லூரி டீன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். டீன் ராஜேந்திரன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் அறிக்கையை மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபுவிடம் ஒப்படைத்தனர்.

மாணவர்களை தேடும் போலீஸ்
இதையடுத்து தலைமறைவாக உள்ள மாணவர் உதித் சூர்யா மற்றும் தேர்வு எழுதி மாணவர் உள்படஇரண்டுபேரையும் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் சரிபார்ப்பு
இதற்கிடையே தேனி மருத்துவக்கல்லூரியில் நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தைத் தொடர்ந்து அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவர்களின் ஆணவங்களை சரி பார்ப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.

தேர்வு எழுதிய மாணவர்
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மும்பையில் தேர்வு எழுதியவர், சென்னையில் நடந்த மருத்துவ கவுன்சிலிங்கிலும் கலந்து கொண்டார் என்ற புதிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications