சென்னை: முதல்வரான பின் நடக்கும் முதல் சுதந்திர தின விழாவில் பங்கேற்று விஜய் தேசியக் கொடியேற்றினார். இந்த சுதந்திர தின விழாவில் அமைச்சர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள், நடிகை த்ரிஷா, தாய் சோபனா, தந்தை எஸ்ஏ சந்திரசேகர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். சுதந்திர தின விழா தொடர்பான நொடிக்கு நொடி அப்டேட்களை ஒன் இந்தியா தளத்தில் காணலாம்
Aug 15, 2026, 9:33 am IST
தமிழ்நாடு முதன்மை மாநிலமாக மாற வேண்டும். தகைசால் விருது கிடைத்ததில் பெருமை அளிக்கிறது. பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்த வேண்டும். தவெக அரசு மீதும், முதல்வர் விஜய் மீதும் நம்பிக்கை இருக்கிறது - தகைசால் தமிழர் எம்.கிருஷ்ணசாமி
Aug 15, 2026, 9:26 am IST
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமாருக்கு சிறந்த மாவட்ட ஆட்சியருக்கான விருது அளிக்கப்பட்டது. திருவண்ணாமலையைச் சேர்ந்த மணிமாறனுக்கு சிறந்த சமூக சேவகருக்கான விருது அளிக்கப்பட்ட்டது. மதுரை மாவட்ட கூட்டுறவு வங்கி சிறந்த மத்திய மாவட்ட கூட்டுறவு வங்கிக்கான விருதை பெற்றது.
Aug 15, 2026, 9:20 am IST
சுதந்திர தின நிகழ்ச்சியை நிறைவு செய்துவிட்டு முதல்வர் விஜய் காரில் ஏறி புறப்பட்டார். அப்போது நடிகை த்ரிஷா, தாய் ஷோபா, தந்தை எஸ்ஏ சந்திரசேகர், அமைச்சர்களுக்கு கையசைத்தவாறு காரில் சென்றார். இதன்பின் திடீரென காரில் இறங்கிய விஜய், பார்வையாளர்களுக்கு கையசைத்தவாறு நடந்து செல்கிறார்.
Aug 15, 2026, 9:16 am IST
சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசு கோவை, 2வது இடம் தஞ்சாவூருக்கு வழங்கப்பட்டது. சிறந்த நகராட்சிக்கான விருதை போடிநாயக்கனூர் நகராட்சி பெற்றது. ஆரணி 2வது இடமும், விழுப்புரம் நகராட்சி 3வது இடமும் பெற்றது. சிறந்த பேரூராட்சி முதல் பரிசு திருவிடைமருதூர், 2வது பரிசு கருங்க, 3வது பரிசு செட்டிப்பாளையத்திற்கு வழங்கப்பட்டது.
Aug 15, 2026, 9:13 am IST
நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி.மோகனுக்கு அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டது. வி.மோகன் சார்பாக அவரின் மகள் விருதை பெற்றுக் கொண்டார். அதேபோல் கோவையைச் சேர்ந்த நவ்ஷீன் பானு சந்துக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டுள்ளது.
Aug 15, 2026, 9:11 am IST
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான கிருஷ்ணசாமிக்கு தகைசால் தமிழர் விருதை முதல்வர் விஜய் வழங்கினார். பாமக எம்எல்ஏ செளமியா அன்புமணியின் தந்தை தான் கிருஷ்ணசாமி. முன்னாள் எம்பியான இவரின் மகன் விஷ்ணு பிரசாத், தற்போதும் காங்கிரஸ் கட்சியின் கடலூர் மாவட்ட எம்பியாக இருக்கிறார்.
Aug 15, 2026, 9:07 am IST
ஊழலற்றி ஆட்சி நிர்வாகத்தை நோக்கி தமிழக அரசு செல்கிறது. பணத்தையும், அதிகாரத்தையும் வீழ்த்தி அமர வைத்த மக்களுக்கு நன்றி. வெற்றி நிச்சயம்.. நல்லதே நடக்கும்: முதல்வர் விஜய்
Aug 15, 2026, 9:06 am IST
அரசுக்கு எதிரான சதிகளை முறியடிப்போம். அதேபோல் முன்னாள் படை வீரர்களின் மகள்களுக்கான திருமண நிதி உதவு ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. அதேபோல் சுதந்திர போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் ரூ.23 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது: முதல்வர் விஜய்
Aug 15, 2026, 9:05 am IST
போராடி பெற்ற சுதந்திரம் சிலருக்கு மட்டும் இருக்காமல், அனைவருக்குமானதாக இருக்க வேண்டும். அனைத்து துறைகளிலும் லஞ்சத்தை ஒழிக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சட்டம் - ஒழுங்கு கண்காணிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. அரசு அலுவலகங்களுக்கு வரும் மக்களை கனிவாக நடத்த வேண்டும்: முதல்வர் விஜய்
Aug 15, 2026, 9:01 am IST
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் செப்.15ல் தொடங்கப்படும்; காலை உணவு திட்டம் செப்.17ல் விரிவாக்கம் செய்யப்படும்: முதல்வர் விஜய்
Aug 15, 2026, 9:00 am IST
தவெக ஆட்சி அமைந்த 3 மாதங்களில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள், படைக்கப்பட்ட சாதனைகளை முதல்வர் விஜய் பட்டியலிட்டார். ரூ.134 கோடி குறுவை தொகுதி வழங்கப்பட்டுள்ளதாகவும், வருவாய்த் துறையில் அனைத்து சான்றிதழ்களும் 15 நாட்களில் வழங்கப்படுகிறது என்று முதல்வர் விஜய் கூறியுள்ளார்.
Aug 15, 2026, 8:58 am IST
கோட்டை கொத்தளத்தில் என்னை தேசியக் கொடி ஏற்ற வைத்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி. அதேபோல் மக்களுக்கு பயனுள்ள முந்தைய ஆட்சியின் திட்டங்கள் தொடரும். அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அம்மா உணவகம் திட்டம், திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது: விஜய்
Aug 15, 2026, 8:56 am IST
சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வீர வணக்கம் - முதல்வர் விஜய்
தேசத்தை லஞ்சம், ஊழலில் இருந்து காப்பாற்றுவதும் விடுதலைக்கு சமமான விஷயம் - முதல்வர் விஜய்
பொது வாழ்வில் சமரசம் இருக்கவே கூடாது, மக்கள் நலன் தான் முக்கியம் - முதல்வர் விஜய்
Aug 15, 2026, 8:56 am IST
பொதுவாழ்வில் சமரசம் இருக்க கூடாது. மக்கள் நலன் முக்கியம் என்ற அடிப்படையில் தவெக செயல்படுகிறது. மக்கள் நலன் சார்ந்த திட்டங்களில் மத்திய அரசுக்கு நிர்வாக ரீதியாக ஒத்துழைப்போடு செயல்படுகிறோம். தமிழ்நாட்டிற்கு எதிரான கொள்கைகளை எதிர்ப்போம்: முதல்வர் விஜய்
Aug 15, 2026, 8:53 am IST
சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்முறையாக தேசியக் கொடியை ஏற்றிய முதல்வர் விஜய், சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூர்ந்து பேசி வருகிறார்.
Aug 15, 2026, 8:51 am IST
சென்னையில் தேசியக்கொடி ஏற்றினார் முதல்வர் விஜய்
முதல் முறையாக செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் தேசியக்கொடி ஏற்றினார் விஜய்
சுதந்திரதின விழாவை முன்னிட்டு சென்னை முழுவதும் பலத்த பாதுகாப்பு
Aug 15, 2026, 8:50 am IST
சென்னை புனித ஜார்ஜ் கோட்டைக்கு முதல்வர் விஜய் வருகை
காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையையும் முதல்வர் விஜய் ஏற்றுக்கொண்டார்
காவல்துறையின் அலங்கார அணிவகுப்பையும் திறந்த ஜீப்பில் நின்றபடி கண்டு ரசித்தார்
Aug 15, 2026, 8:36 am IST
சுதந்திர தின விழாவில் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை முதல்வர் விஜய் ஏற்றுக் கொள்கிறார்.
Aug 15, 2026, 8:30 am IST
சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷா தனது தாயார் உமா கிருஷ்ணனுடன் பங்கேற்றுள்ளார். இதற்கு முன்பாக முதல்வர் பதவியேற்பு விழாவில் தனது தோழிகளுடன் த்ரிஷா பங்கேற்றிருந்தார். முதல்முறையாக முதல்வர் விஜய் நிகழ்ச்சியில் தனது தாய் உமா கிருஷ்ணன் உடன் பங்கேற்றுள்ளார்.
Aug 15, 2026, 8:11 am IST
சென்னையில் நடக்கும் சுதந்திர தின விழாவில் தேசிய கொடியேற்ற முதல்வர் விஜய் புறப்பட்டுள்ளார். மறுபுறம் கோட்டை கொத்தளத்தில் அமைச்சர்கள் அடுத்தடுத்து வரத் தொடங்கியுள்ளனர்.
Aug 15, 2026, 8:08 am IST
விஜய் முதல்வரான பின் நடக்கும் முதல் சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷா முதல் வரிசையில் அமர வைக்கப்பட்டுள்ளார்.
Aug 15, 2026, 8:03 am IST
சென்னை கோட்டை கொத்தளத்தில் நடக்கும் சுதந்திர தின விழாவில் முதல்வர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா, நடிகை த்ரிஷா ஆகியோர் அருகருகே அமர்ந்துள்ளனர்.
Aug 15, 2026, 7:13 am IST
தேசியக் கொடியை ஏற்றிய பின் முதல்வர் விஜய் சுதந்திர தின விழா உரையாற்றுகிறார். அதில் தமிழக அரசின் செயல்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கான ஓய்வூதிய உயர்வு தொடர்பான அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Aug 15, 2026, 7:07 am IST
தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின் விஜய் பங்கேற்கும் முதல் சுதந்திர தின விழா இன்று சென்னை ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் நடைபெறுகிறது. தமிழக அரசு சார்பாக காலை 8.45 மணிக்கு முதல்வர் விஜய் தேசியக் கொடியை ஏற்ற உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.
7:07 AM, 15 Aug

7:13 AM, 15 Aug
தேசியக் கொடியை ஏற்றிய பின் முதல்வர் விஜய் சுதந்திர தின விழா உரையாற்றுகிறார். அதில் தமிழக அரசின் செயல்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கான ஓய்வூதிய உயர்வு தொடர்பான அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
8:03 AM, 15 Aug
சென்னை கோட்டை கொத்தளத்தில் நடக்கும் சுதந்திர தின விழாவில் முதல்வர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா, நடிகை த்ரிஷா ஆகியோர் அருகருகே அமர்ந்துள்ளனர்.
8:08 AM, 15 Aug
விஜய் முதல்வரான பின் நடக்கும் முதல் சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷா முதல் வரிசையில் அமர வைக்கப்பட்டுள்ளார்.
8:11 AM, 15 Aug
சென்னையில் நடக்கும் சுதந்திர தின விழாவில் தேசிய கொடியேற்ற முதல்வர் விஜய் புறப்பட்டுள்ளார். மறுபுறம் கோட்டை கொத்தளத்தில் அமைச்சர்கள் அடுத்தடுத்து வரத் தொடங்கியுள்ளனர்.
8:30 AM, 15 Aug
சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷா தனது தாயார் உமா கிருஷ்ணனுடன் பங்கேற்றுள்ளார். இதற்கு முன்பாக முதல்வர் பதவியேற்பு விழாவில் தனது தோழிகளுடன் த்ரிஷா பங்கேற்றிருந்தார். முதல்முறையாக முதல்வர் விஜய் நிகழ்ச்சியில் தனது தாய் உமா கிருஷ்ணன் உடன் பங்கேற்றுள்ளார்.
8:36 AM, 15 Aug
சுதந்திர தின விழாவில் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை முதல்வர் விஜய் ஏற்றுக் கொள்கிறார்.
8:50 AM, 15 Aug
சென்னை புனித ஜார்ஜ் கோட்டைக்கு முதல்வர் விஜய் வருகை
காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையையும் முதல்வர் விஜய் ஏற்றுக்கொண்டார்
காவல்துறையின் அலங்கார அணிவகுப்பையும் திறந்த ஜீப்பில் நின்றபடி கண்டு ரசித்தார்
8:51 AM, 15 Aug
சென்னையில் தேசியக்கொடி ஏற்றினார் முதல்வர் விஜய்
முதல் முறையாக செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் தேசியக்கொடி ஏற்றினார் விஜய்
சுதந்திரதின விழாவை முன்னிட்டு சென்னை முழுவதும் பலத்த பாதுகாப்பு
8:53 AM, 15 Aug
சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்முறையாக தேசியக் கொடியை ஏற்றிய முதல்வர் விஜய், சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூர்ந்து பேசி வருகிறார்.
8:56 AM, 15 Aug
பொதுவாழ்வில் சமரசம் இருக்க கூடாது. மக்கள் நலன் முக்கியம் என்ற அடிப்படையில் தவெக செயல்படுகிறது. மக்கள் நலன் சார்ந்த திட்டங்களில் மத்திய அரசுக்கு நிர்வாக ரீதியாக ஒத்துழைப்போடு செயல்படுகிறோம். தமிழ்நாட்டிற்கு எதிரான கொள்கைகளை எதிர்ப்போம்: முதல்வர் விஜய்
8:56 AM, 15 Aug
சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வீர வணக்கம் - முதல்வர் விஜய்
தேசத்தை லஞ்சம், ஊழலில் இருந்து காப்பாற்றுவதும் விடுதலைக்கு சமமான விஷயம் - முதல்வர் விஜய்
பொது வாழ்வில் சமரசம் இருக்கவே கூடாது, மக்கள் நலன் தான் முக்கியம் - முதல்வர் விஜய்
8:58 AM, 15 Aug
கோட்டை கொத்தளத்தில் என்னை தேசியக் கொடி ஏற்ற வைத்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி. அதேபோல் மக்களுக்கு பயனுள்ள முந்தைய ஆட்சியின் திட்டங்கள் தொடரும். அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அம்மா உணவகம் திட்டம், திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது: விஜய்
9:00 AM, 15 Aug
தவெக ஆட்சி அமைந்த 3 மாதங்களில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள், படைக்கப்பட்ட சாதனைகளை முதல்வர் விஜய் பட்டியலிட்டார். ரூ.134 கோடி குறுவை தொகுதி வழங்கப்பட்டுள்ளதாகவும், வருவாய்த் துறையில் அனைத்து சான்றிதழ்களும் 15 நாட்களில் வழங்கப்படுகிறது என்று முதல்வர் விஜய் கூறியுள்ளார்.
9:01 AM, 15 Aug
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் செப்.15ல் தொடங்கப்படும்; காலை உணவு திட்டம் செப்.17ல் விரிவாக்கம் செய்யப்படும்: முதல்வர் விஜய்
9:05 AM, 15 Aug
போராடி பெற்ற சுதந்திரம் சிலருக்கு மட்டும் இருக்காமல், அனைவருக்குமானதாக இருக்க வேண்டும். அனைத்து துறைகளிலும் லஞ்சத்தை ஒழிக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சட்டம் - ஒழுங்கு கண்காணிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. அரசு அலுவலகங்களுக்கு வரும் மக்களை கனிவாக நடத்த வேண்டும்: முதல்வர் விஜய்
9:06 AM, 15 Aug
அரசுக்கு எதிரான சதிகளை முறியடிப்போம். அதேபோல் முன்னாள் படை வீரர்களின் மகள்களுக்கான திருமண நிதி உதவு ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. அதேபோல் சுதந்திர போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் ரூ.23 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது: முதல்வர் விஜய்
9:07 AM, 15 Aug
ஊழலற்றி ஆட்சி நிர்வாகத்தை நோக்கி தமிழக அரசு செல்கிறது. பணத்தையும், அதிகாரத்தையும் வீழ்த்தி அமர வைத்த மக்களுக்கு நன்றி. வெற்றி நிச்சயம்.. நல்லதே நடக்கும்: முதல்வர் விஜய்
9:11 AM, 15 Aug
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான கிருஷ்ணசாமிக்கு தகைசால் தமிழர் விருதை முதல்வர் விஜய் வழங்கினார். பாமக எம்எல்ஏ செளமியா அன்புமணியின் தந்தை தான் கிருஷ்ணசாமி. முன்னாள் எம்பியான இவரின் மகன் விஷ்ணு பிரசாத், தற்போதும் காங்கிரஸ் கட்சியின் கடலூர் மாவட்ட எம்பியாக இருக்கிறார்.
9:13 AM, 15 Aug
நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி.மோகனுக்கு அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டது. வி.மோகன் சார்பாக அவரின் மகள் விருதை பெற்றுக் கொண்டார். அதேபோல் கோவையைச் சேர்ந்த நவ்ஷீன் பானு சந்துக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டுள்ளது.
9:16 AM, 15 Aug
சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசு கோவை, 2வது இடம் தஞ்சாவூருக்கு வழங்கப்பட்டது. சிறந்த நகராட்சிக்கான விருதை போடிநாயக்கனூர் நகராட்சி பெற்றது. ஆரணி 2வது இடமும், விழுப்புரம் நகராட்சி 3வது இடமும் பெற்றது. சிறந்த பேரூராட்சி முதல் பரிசு திருவிடைமருதூர், 2வது பரிசு கருங்க, 3வது பரிசு செட்டிப்பாளையத்திற்கு வழங்கப்பட்டது.
9:20 AM, 15 Aug
சுதந்திர தின நிகழ்ச்சியை நிறைவு செய்துவிட்டு முதல்வர் விஜய் காரில் ஏறி புறப்பட்டார். அப்போது நடிகை த்ரிஷா, தாய் ஷோபா, தந்தை எஸ்ஏ சந்திரசேகர், அமைச்சர்களுக்கு கையசைத்தவாறு காரில் சென்றார். இதன்பின் திடீரென காரில் இறங்கிய விஜய், பார்வையாளர்களுக்கு கையசைத்தவாறு நடந்து செல்கிறார்.
9:26 AM, 15 Aug
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமாருக்கு சிறந்த மாவட்ட ஆட்சியருக்கான விருது அளிக்கப்பட்டது. திருவண்ணாமலையைச் சேர்ந்த மணிமாறனுக்கு சிறந்த சமூக சேவகருக்கான விருது அளிக்கப்பட்ட்டது. மதுரை மாவட்ட கூட்டுறவு வங்கி சிறந்த மத்திய மாவட்ட கூட்டுறவு வங்கிக்கான விருதை பெற்றது.
9:33 AM, 15 Aug
தமிழ்நாடு முதன்மை மாநிலமாக மாற வேண்டும். தகைசால் விருது கிடைத்ததில் பெருமை அளிக்கிறது. பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்த வேண்டும். தவெக அரசு மீதும், முதல்வர் விஜய் மீதும் நம்பிக்கை இருக்கிறது - தகைசால் தமிழர் எம்.கிருஷ்ணசாமி
Independence Day 2026 LIVE updates from Tamil Nadu: Watch CM Vijay hoist the National Flag and follow Independence Day celebrations, events, speeches, parade highlights and latest updates from across the state.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.