சொந்த வீடு கனவை நிறைவேற்ற சரியான தருணம்! அசத்தலான வசதியுடன் சென்னை நாவலூரில் இன்டிபென்டண்ட் வில்லா!
சென்னை: சென்னை நாவலூரில் 6 ஏக்கர் பரப்பளவில் இயற்கையான சூழல், தனித்துவம் மற்றும் தரமானதும் பார்த்த உடன் உங்களுக்கு பிடிக்கும் வகையிலுமான 3, 4 & 5 BHK (1952 சதுர அடி முதல் 3697 சதுர அடி வரை) 118 சொகுசு வில்லாக்கள், 50+ உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் ரூ. 1.70 கோடி முதல் (GST + Registration extra) உள்ளன.
சென்னையில் சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது பலருக்கும் மிகப் பெரிய கனவாக இருக்கும். அபார்ட்மெண்டுகள் வாங்கி நெரிசலான வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வையுங்கள். சொந்த வீடு அதுவும் உங்கள் சொந்த நிலத்தில்! யோசிக்கவே பிரமிப்பாக இருக்கிறதா? ஆம்! சென்னை நாவலூரில் தனி வில்லா வீடுகள்! சோழிங்கநல்லூரில் சொகுசு அபார்ட்மெண்ட் மார்க்கெட் விலை ₹2 கோடியில் தொடங்குகிறது. அனால் சோழிங்கநல்லூரிலிருந்து வெறும் 15 நிமிட பயணத்தில், ₹1.70 கோடியில் ஒரு சொகுசு வில்லாவை நீங்கள் சொந்தமாக்கிக் கொள்ளலாம், தனி வீடு வாங்க வசதி இருந்தாலும், நல்ல இடத்தில் வீடு கிடைக்காது. நல்ல இடத்தில் வீடு கிடைத்தாலும், அந்த வீட்டில் பெரிய அளவில் வசதிகள் இருக்காது. இந்த நிலையில் தான் பல்வேறு வசதிகளுடன் உங்களுக்கு மிகவும் பிடித்தமான, அதுவும் சென்னையில் தரமான வீடுகளை DRA INARA வழங்குகிறது.
முக்கியமான இடத்தில் வீடு வேண்டும், அதே நேரத்தில் சொகுசு மற்றும் நவீனமயத்துடன் வீடு வேண்டும் என நினைப்பவர்களுக்கு ஏற்ற இடமான நாவலூரில் அமைந்துள்ளது DRA INARA. சோழிங்கநல்லூரில் இருந்து வெறும் 15 நிமிட தூரத்தில் இந்த வில்லாக்கள் அமைந்துள்ளன.
ஏன் இங்கு வாங்க வேண்டும்?
6 ஏக்கர் பரப்பளவில் விரிவான தனி வில்லாக்கள் - இயற்கை சூழலில் அமைந்த, அமைதியான மற்றும் விரிவான வசதிகள் கொண்ட தனித்துவமான வீடுகள்.
பிரத்தியேக நில உரிமையுடன் சொந்த வீடு - உங்கள் சொந்த நிலத்தில் சொந்த வீடு காண்பது ஒரு தனித்துவமான அனுபவம்.
50+ சிறப்பு வசதிகள் - உலகத் தரத்திற்கேற்ற கிளப் ஹவுஸ், ஜிம், ஸ்விம்மிங் பூல், யோகா டெக், மினி தியேட்டர், பிளே ஏரியா, லான்ஸ் மற்றும் பல வசதிகளுடன்.
உயர்தர சொகுசு அமைப்புகள் - உயர் தரத்திலான உள்துறை மற்றும் வெளிப்புற அமைப்புகள், விசாலமான அறைகள், பிரீமியம் ஃபினிஷிங் மற்றும் நவீன வசதிகள்.
பாதுகாப்பான Gated Community மற்றும் 30% பரப்பளவில் பசுமை நிறைந்த திறந்த இடங்கள் - உங்கள் குடும்பத்திற்கும் குழந்தைகளுக்கும் அமைதியான, பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான சூழல்.
Golden quadrilateral மையப்பகுதியில் சிறப்பான இணைப்பு வசதியுடன் - சென்னையின் முக்கிய இடங்களுக்கு எளிதில் செல்லக்கூடிய இடம், தொழில்நுட்ப பூங்காக்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் ஷாப்பிங் மால்களுக்கு அருகில்.
முன்னேற்றம் மிகுந்த இடத்தில் முதலீடு செய்யும் சிறந்த வாய்ப்பு - நிலத்தின் மதிப்பு உயர்ந்து வரும் இடத்தில், அதிக எதிர்பார்ப்புகளுடன் சொந்த வீடு வாங்கும் அரிய வாய்ப்பு.
இது உங்கள் கனவு இல்லத்தை நேரில் அனுபவிக்க சிறந்த நேரம்! கூடுதல் தகவல்களுக்கு +919873831440 என்ற எண்ணுக்கு கால் செய்யவும்.














Click it and Unblock the Notifications