குமரி முனையில் நிற்கும் கம்பீர திருவள்ளுவரை மறக்க முடியுமா.. இந்தியாவின் உயரமான சிலைகள் இவைதான்!
Recommended Video

சென்னை : இந்தியாவில் 30 மீட்டர் உயரத்திற்கு மேல் அமைக்கப்பட்டுள்ள சிலைகள் எந்தெந்த மாநிலத்தில் அமைந்துள்ளன என்பதை இந்த பட்டியலில் பார்க்கலாம்
1. சர்தார் வல்லபாய் படேலின் 'ஒற்றுமை சிலை' - குஜராத் மாநிலம் - 182 மீட்டர் - உலகின் உயரமான சிலை

2.வீர அபய ஆஞ்சநேய ஹனுமான் சாமி சிலை - ஆந்திர மாநிலம் விஜயவாடா, 41 மீட்டர் - உலகின் உயரமான ஆஞ்சநேயர் சிலை

3. திருவள்ளுவர் சிலை, தமிழ்நாடு மாநிலம் கன்னியாகுமரி, 40.5 மீட்டர் - மொத்த சிலையின் உயரம் - 133 அடி, சிலையின் உயரம் - 95 அடி
பீடத்தின் உயரம் - 38 அடி

4. புத்தர் சிலை - சிக்கிம் மாநிலம் ராவங்லா - 39 மீட்டர்

5.தியான புத்தர் சிலை - ஆந்திர மாநிலம் குண்டூர் - 38.1 மீட்டர்

6. பத்மசாம்பவர் சிலை - ஹிமாச்சல பிரதேசத்தின் ரெவால்சர் - 37.5 மீட்டர்

7. முருதேஸ்வர சிவன் - கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா - 37 மீட்டர் - இந்தியாவின் உயரமான சிவன் சிலை, உலகிலேயே இரண்டாவது உயரமான சிலையும் கூட.

8.ஆதியோகி சிவன் சிலை - தமிழ்நாடு மாநிலம் கோயம்புத்தூர் - 34.2 மீட்டர் - உலகிலேயே மிகப்பெரிய மற்றும் உயரமான சிவன் முகம் கொண்ட சிலை.

9. ஹனுமன் சிலை - ஒடிசா மாநிலம் கோரபுட் - 33.1 மீட்டர்

10. பசவா சிலை - கர்நாடக மாநிலம் பசவகல்யான் -33 மீட்டர் - உலகிலேயே பசவா கடவுளுக்கு வைக்கப்பட்டுள்ள உயரமான சிலை

-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications