மொத்தமாக அள்ளப்போவது திமுக கூட்டணியே... அதிமுகவுக்கு இவ்வளவுதான்.. இந்தியா டுடே கணிப்பு
Recommended Video
சென்னை: தமிழகத்தில் இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் தமிழகத்தில் திமுக கூட்டணியே அதிக இடங்களில் வெல்லும் என கூறப்பட்டள்ளது.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி(இன்றுடன்) முடிவடைந்தது.

தேர்தல் முடியும் வரை கருத்துக்கணிப்புகளை வெளியிடக்கூடாது என தேர்தல் ஆணையம் தடை விதித்து இருந்தது. இதனால் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை அனைத்து தேசிய மற்றும் மாநில ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.
தமிழகத்தில் வேலூர் தவிர 38 தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்தியா டுடே தொலைக்காட்சி நிறுவனம் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை தமிழகத்திற்கான கணிப்புகளை வெளியிட்டுள்ளது.இதன் படி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 34 முதல் 38 இடங்களை வெல்லும் என தெரிவித்துள்ளது.
இதேபோல் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 0 முதல் 4 இடங்கள் மட்டுமே பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே நாடு முழுவதுமான கருத்துக்கணிப்புகளில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவே மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என கூறப்பட்டுள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications