இண்டிகோ விமான சேவை பாதிப்பு.. நாகர்கோவில், கோவை, திருவனந்தபுரத்திலிருந்து சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
சென்னை: நாடு முழுவதும் இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. இந்நிலையில், நாகர்கோவில், கோவை, திருவனந்தபுரம் என முக்கிய நகரங்களிலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே துறை தெரிவித்திருக்கிறது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை, நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கும், திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கும் கோவையில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கும் இரு மார்க்கத்திலும் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ரயில்கள் நாளை முதல் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்கும் நோக்கில், ரயில்வே அமைச்சகம் ஏற்கனவே 100க்கும் மேற்பட்ட கூடுதல் பெட்டிகளை பல்வேறு நீண்ட தூர ரயில்களில் இணைத்திருந்தது. தற்போது, நாடு முழுவதும் பல நகரங்களை இணைக்கும் வகையில், 75க்கும் அதிகமான சிறப்பு ரயில்களை இயக்கப் போவதாக அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவுகள் தற்போது ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகளில் தொடங்கியுள்ளன.
- 06255 கே.எஸ்.ஆர் பெங்களூர்-சென்னை சென்ட்ரல்
- 06256 சென்னை சென்ட்ரல்-கே.எஸ்.ஆர் பெங்களூர்
- 06257 கே.எஸ்.ஆர் பெங்களூர்-டாக்டர் எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல்
- 06258 டாக்டர் எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல்-கே.எஸ்.ஆர் பெங்களூர்
- 08073 சாந்த்ராகாச்சி-யெலஹங்கா
- 08074 யெலஹங்கா-சாந்த்ராகாச்சி
- 02870 ஹவுரா-சிஎஸ்எம்டி மும்பை
- 02869 சிஎஸ்எம்டி மும்பை-ஹவுரா
- 07148 செர்லப்பள்ளி-ஷாலிமார்
- 07149 ஷாலிமார்-செர்லப்பள்ளி
- 02417 பிரயாக்ராஜ்-புது தில்லி
- 02418 புது தில்லி-பிரயாக்ராஜ்
- 02275 பிரயாக்ராஜ்-புது தில்லி
- 02276 புது தில்லி-பிரயாக்ராஜ்
- 04474 காசியாபாத்-சஹாரன்பூர்
- 04473 சஹாரன்பூர்-காசியாபாத்
- 04476 சஹாரன்பூர்-காசியாபாத்
- 04475 காசியாபாத்-சஹாரன்பூர்
- 09497 சபர்மதி பிஜி-டெல்லி ஜங்ஷன் சூப்பர் பாஸ்ட்
- 09498 டெல்லி ஜங்ஷன்-சபர்மதி பிஜி (வாராந்திர மும்முறை) சூப்பர் பாஸ்ட்
- 09001 மும்பை சென்ட்ரல் - பிவானி சூப்பர் பாஸ்ட்
- 09002 பிவானி-மும்பை சென்ட்ரல் சூப்பர் பாஸ்ட்
- 04725 ஹச்எஸ்ஆர்-கேகே சூப்பர் பாஸ்ட்
- 04726 கேகே-ஹச்எஸ்ஆர் சூப்பர் பாஸ்ட்
- 09729 டிபிஏ-பிடிடிஎஸ் சூப்பர் பாஸ்ட்
- 09730 பிடிடிஎஸ்-டிபிஏ சூப்பர் பாஸ்ட்
என ரயில்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இந்த ரயில்களுக்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. எனவே விமானங்களில் முன்பதிவு செய்து, விமானம் ரத்தானவர்கள் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications