கடையநல்லூர், வாணியம்பாடி, சிதம்பரம்.. வெளியானது இந்திய யூனியன் முஸ்லீம் லீக் போட்டியிடும் தொகுதிகள்
சென்னை: திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி போட்டியிடும் மூன்று தொகுதிகளின் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக ஒப்பந்தம் கையெழுத்தானது. திமுக கூட்டணியை பொருத்த அளவில் கருணாநிதி காலத்திலிருந்தே முதலில் கூட்டணி ஒப்பந்தம் போட்டுக்கொள்வது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் தான் .

இந்த முறையும் ஸ்டாலின் தலைமையில் திமுக அதே நடைமுறையை பின்பற்றி முதலில் அந்த கட்சியுடன் கூட்டணி ஒப்பந்தம் போட்டுக் கொண்டது.
இந்த நிலையில்தான் இன்று கட்சி போட்டியிட உள்ள தொகுதி பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி கடையநல்லூர், வாணியம்பாடி மற்றும் சிதம்பரம் ஆகிய மூன்று தொகுதிகள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் இணைந்து கையெழுத்திட்டுள்ள உடன்படிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ!












Click it and Unblock the Notifications