சென்னையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் புனித இஃப்தார் மற்றும் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி!
சென்னை: சென்னை வியாசர்பாடியில் நாளை மாலை புனித இஃப்தார் மற்றும் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வெளியிட்டுள்ள செய்தியில் நாளை மாலை 4.30 மணிக்கு சென்னை வியாசர்பாடி சர்மாக நகரில் உள்ள மைசூர் மகாலில் முஸ்லிம் லீக்கின் புனித இஃப்தார் மற்றும் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இறையன்பன் குத்தூஸ் தலைமையில் இஸ்லாமிய கீதம் இசைக்கப்படவுள்ளது. சிஎப்ம்எஸ் உஸ்மான் பாஷா. எம் அலி அக்பர் உள்பட ஜமாத் நிர்வாகிகள் பலர் பங்கேற்கவுள்ளனர்.
கவிஞர் ஷேகுஜமாலுதீன், டாக்டர் ஹாஜா, மஜீது, ஜஹீருத்தீன், குஞ்சுமோன் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் முன்னிலை வகிக்கின்றனர். சிறப்பு அழைப்பாளர்களாக ஏஎஸ் பாத்திமா முஸப்பர், கிரிராஜன், மனோகர் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இந்நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கேஎம் காதர் மொகிதீன், மற்றும் திமுக பொருளாளர் துரைமுருகன், மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றவுள்ளனர்.
நவாஸ்கனி, எம்பி கலாநிதி வீராசாமி, முன்னாள் எம்பி மஸ்தான் மற்றும் எம்எல்ஏ ஆர்டி சேகர் ஆகியோரும் இந்த புனித இஃப்தார் மற்றும் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications