சென்னை மக்கள் கவனத்திற்கு! முக்கிய கட்டணம் ஒன்றை உயர்த்திய சிஎம்டிஏ
சென்னை: தலைநகர் சென்னையில் அடுக்குமாடி கட்டிடங்களுக்கான முக்கிய கட்டணம் ஒன்றை உயர்த்துவதாக சிஎம்டிஏ அறிவித்துள்ளது.
தமிழ்நாடு தலைநகர் சென்னையில் புதிது புதிதாகத் தொடர்ந்து பல அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. இப்படி சென்னை நகரில் குறைந்தது சில ஆயிரம் அடுக்குமாடி கட்டிடங்களாவது இருக்கும்.

பொதுவாகச் சென்னையில் உள்ள அடுக்குமாடிக் கட்டங்களுக்கு அனுமதி பெறவும் தொடர்ந்து இயங்கவும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கட்டணம் என்ற கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
ஒவ்வொரு கட்டிடத்திலும் சதுர மீட்டர் அளவுக்கேற்ப இந்த உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கட்டணத்தை சிஎம்டிஏ எனப்படும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் வசூலித்து வருகிறது.
இந்நிலையில், இந்தக் கட்டணத்தை உயர்த்த உள்ளதாக சிஎம்ஏ அறிவித்துள்ளது. இப்போது இந்த கட்டமைப்பு மேம்பாட்டுக் கட்டணம் ஒரு சதுர மீட்டருக்கு ரூ.198 ஆக உள்ள நிலையில், அது ஒரு சதுர மீட்டருக்கு ரூ.218 என்ற அளவில் உயர்த்தப்பட்டுள்ளது.
அதாவது ஒரு சதுர மீட்டருக்கு ரூ.20 உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாகவும் சிஎம்டிஏ அறிவித்துள்ளது.
-
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications