ஜெயலலிதா பிறந்தநாள்.. அதிமுக அவைத் தலைவருக்கு இன்னோவா கார் பரிசளித்த ஓபிஎஸ்- ஈபிஎஸ்
சென்னை: ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அதிமுக அவைத் தலைவருக்கு இன்னோவா காரை பரிசாக வழங்கியுள்ளனர்.
ஜெயலலிதாவின் 71-ஆவது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னர் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனனுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இன்னோவா காரை பரிசாக வழங்கினர்.
இதையடுத்து பிரம்மாண்ட கேக்கை முதல்வரும் துணை முதல்வரும் வெட்டி ஒருவருக்கொருவர் ஊட்டிக் கொண்டனர். விழாவையொட்டி 71 லட்சம் மரக்கன்றுகள் நடப்படுகின்றன.

மதிமுகவிலிருந்து விலகி அதிமுகவில் கடந்த 2014-ஆம் ஆண்டு இணைந்த நாஞ்சில் சம்பத்துக்கு தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்த ஒரு இன்னோவா காரை ஜெயலலிதா பரிசளித்தார். அவர் மறைந்தவுடன் பல்வேறு விமர்சனங்கள் எழுந்ததாலும் அவர் சசிகலா தலைமையை ஏற்க விரும்பாததாலும் அந்த காரை திருப்பி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications