போலீஸ் மீதான ஊழல் புகாரை தெரிவிக்க தனி பிரிவு உருவாக்கம்.. டிஜிபி சொன்ன முக்கிய விஷயம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக காவல்துறையில் இன்டர்நெல் விஜிலென்ஸ் செல் என்ற புதிய பிரிவு மாவட்டந்தோறும் உருவாக்கப்பட்டுள்ளதாக தமிழக டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். காவல்துறையினர் மீதான ஊழல், முறைகேடு, அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட புகார்களை இந்த பிரிவில் தெரிவிக்கலாம் என்றும் கூறியுள்ள டிஜிபி, புகார்தாரரின் அடையாளங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.



Click it and Unblock the Notifications
