ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்துகிறீர்களா.. இணையதள முகவரி மாற்றம்
சென்னை: ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்தும் இணையதள முகவரி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான புதிய இணைதள முகவரியை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரிய இணையதள முகவரிகள் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இணையதளத்தின் மூலம் மின் இணைப்பு விண்ணப்பம், மின் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

நவீனமாக மின்னணு முறையில் மின்சார வாரியத்தை மேம்படுத்தும் முயற்சிகளில் அரசு ஈடுபட்டுள்ள நிலையில் மின்வாரிய இணையதள முகவரிகள் மாற்றப்பட்டுள்ளன. இதுகுறித்து செய்திக் குறிப்பை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.
பழைய இணையதள முகவரிகள்
www.tangedco.gov.in
www.tantransco.gov.in
www.tnebltd.gov.in
புதிய இணையதள முகவரிகள்
www.tangedo.org
www.tantransco.org
www.tnebltd.org
ஆகிய புதிய இணைதள முகவரியில் இனி மின் கட்டணத்தை செலுத்திவிடலாம்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications