சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2025ன் லீக் ஆட்டம் இன்று நடந்தது. எல் கிளாசிகோ என்று கிரிக்கெட் உலகில் அழைக்கப்படும் சென்னை - மும்பை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் பெரிய அளவில் கவனம் பெற்றது.
மும்பைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி அபாரத் வெற்றி வெற்றி பெற்றது. மும்பை அணி 156 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நிலையில் கடைசியில் ரச்சின் சிக்ஸ் அடிக்க சிஎஸ்கே வெற்றி பெற்றது. எளிதாக 19.1 ஓவரில் 158/6 ரன்கள் எடுத்து மும்பையை வீழ்த்தி சிஎஸ்கே வென்றது.
இன்று நடந்த சிஎஸ்கே மேட்சில் ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, தீபக் ஹூடா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, சாம் குர்ரான், எம்எஸ் தோனி , ரவிச்சந்திரன் அஷ்வின், நூர் அகமது, நாதன் எல்லிஸ், கலீல் அகமது ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மும்பை அணியில் ரோஹித் ஷர்மா, ரியான் ரிக்கல்டன், வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, நமன் திர், ராபின் மின்ஸ், மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், டிரெண்ட் போல்ட், சத்தியநாராயண ராஜு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
Mar 23, 2025, 11:09 pm IST
மும்பைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி அபாரத் வெற்றி வெற்றி
மும்பை அணி 156 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நிலையில் கடைசியில் ரச்சின் சிக்ஸ் அடிக்க சிஎஸ்கே வெற்றி
எளிதாக 19.1 ஓவரில் 158/6 ரன்கள் எடுத்து மும்பையை வீழ்த்தி சிஎஸ்கே வென்றது
Mar 23, 2025, 9:25 pm IST
மும்பை இந்தியன்ஸ் அணி சிஎஸ்கேவிற்கு எதிராக 156 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது
Mar 23, 2025, 9:25 pm IST
மும்பை இந்தியன்ஸ் அணி சிஎஸ்கேவிற்கு எதிராக 20 ஓவரில் மும்பை அணி 155/9 ரன்கள் எடுத்துள்ளது
Mar 23, 2025, 8:08 pm IST
சிஎஸ்கே - மும்பை இந்தியன் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணி 7 ஓவரில் 59/3 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது
8:08 PM, 23 Mar
சிஎஸ்கே - மும்பை இந்தியன் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணி 7 ஓவரில் 59/3 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது
9:25 PM, 23 Mar
மும்பை இந்தியன்ஸ் அணி சிஎஸ்கேவிற்கு எதிராக 20 ஓவரில் மும்பை அணி 155/9 ரன்கள் எடுத்துள்ளது
9:25 PM, 23 Mar
மும்பை இந்தியன்ஸ் அணி சிஎஸ்கேவிற்கு எதிராக 156 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது
11:09 PM, 23 Mar
மும்பைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி அபாரத் வெற்றி வெற்றி
மும்பை அணி 156 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நிலையில் கடைசியில் ரச்சின் சிக்ஸ் அடிக்க சிஎஸ்கே வெற்றி
எளிதாக 19.1 ஓவரில் 158/6 ரன்கள் எடுத்து மும்பையை வீழ்த்தி சிஎஸ்கே வென்றது
IPL 2025 [ஐபிஎல் 2025] LIVE News Updates in Tamil: Check Our IPL 2025 LIVE Blog in tamil and stay updated with real-time scores, match highlights, latest news, results, stats, and records. Follow all the action, drama, and exciting moments from IPL 2025, exclusively in Tamil at Oneindia Tamil.