ஐக்யூ டெஸ்ட்: படத்தில் "பூனை" எங்கே இருக்கு? ஜீனியஸ்களால் தான் கண்டுபிடிக்க முடியும்.. 7 விநாடி டைம்
சென்னை: இன்று நாம் பார்க்க இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் "பூனை" எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும். பிளாக் அண்ட் ஒயிட் நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ள படத்தில் நம் கண்களுக்கு உடனடியாக அகப்படாதவாறு பூனை பதுங்கியிருக்கிறது. 7 விநாடிக்குள் பூனை எங்கே பதுங்கி இருக்கிறது என்று கண்டுபிடித்து சொல்லுங்கள். என்ன போட்டிக்கு தயாரா?..
ஆப்டிகல் இல்யூஷன் படங்களை பொறுத்தவரை நம் மூளைக்கு வேலை வைக்கும் வகையில் இருக்கும். ஒருவரது கவனிப்புத் திறன், சிந்தனைத் திறன் மற்றும் குணாதிசியங்களை கண்டறிய இத்தகைய படங்கள் உதவிகரமாக இருக்கின்றன. அரசு போட்டித் தேர்வுகளில் கூட ஆப்டிகல் இல்யூஷன் புதிர் படங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

பார்ப்பவர்களின் கண்களை குழப்பமடையச் செய்து சிந்திக்கும் திறனை தூண்டும் வகையில் இத்தகைய ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உருவாக்கப்பட்டிருக்கும். இதனால் இந்த படத்தில் விடைகள் நாம் நேரடியாக பார்க்கும் போது நம் கண்களுக்கு தெரியாது. பார்க்கும் கோணங்களை மாற்றி பார்த்தாலோ அல்லது உற்று கவனித்து பார்த்தால் மட்டுமே விடை கண்ணுக்கு தெரியும்.
இதனால் இத்தகைய இல்யூஷன் படங்கள் இணையத்திலும் அதிகம் பரவி வருகின்றன. இதில், மறைந்து இருக்கும் விடைகளை கண்டுபிடிக்க பலரும் முயற்சி செய்து வருகிறார்கள். விடைகளை கண்டுபிடித்தவர்கள் நம் நண்பர்களால் விடையை கண்டுபிடிக்க முடிகிறதா என்று அவர்களுக்கு அனுப்பி சோதித்து பார்க்கிறார்கள். அப்படி தற்போது பலராலும் பகிரப்பட்ட ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படத்தை தான் இன்று நாம் பார்க்க இருக்கிறோம்.
இங்கு கொடுக்கப்பட்டுள்ள படத்தில் "பூனை" ஒன்று பதுங்கி இருக்கிறது. இந்த பூனை எங்கே இருக்கிறது? என்பதை தான் கண்டுபிடிக்க வேண்டும். அதுவும் 7 செகண்ட் டைமிற்குள் கண்டுபிடிக்க வேண்டும். என்ன சவாலுக்கு ரெடியா?.. உங்களுக்கான நேரம் தொடங்கியது. 1..2 .. 3.. .. 7. ஓகே டைம் ஓவர். குறிப்பிட்ட 7 விநாடிக்குள் பூனை இருக்கும் இடத்தை கண்டுபிடித்தவர்களுக்கு பாராட்டுக்கள். நீங்க அதிபுத்திசாலி தான்.
ஆனால் 7 விநாடிக்குள் பூனை இருக்கும் இடம் தெரியாமல், குழம்பிக் கொண்டிருப்பவர்கள் மீண்டும் ஒருமுறை படத்தை நன்கு பார்க்கவும். படத்தில் சிறுவர்கள், சிறுமிகள் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டிருக்கின்றனர். அதில் நாய்க்குட்டி ஒன்று படத்தில் அடியில் நிற்கின்றது. இதில் பூனை எங்கே இருக்கிறது என்று நீங்கள் கேட்பது புரிகிறது. உங்களுக்காக ஒரு டிப்ஸ் கொடுக்கப்படுகிறது. படத்தின் மேல் பகுதியில் மட்டும் கூடுதல் போக்கசுடன் பாருங்கள்.
பூனை எங்கே இருக்கிறது என்று அனைவரும் கண்டுபிடித்துவிடுவீர்கள். சொன்னது போலவே இப்போது எல்லோரும் விடையை கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனால் இப்போதும் கண்டுபிடிக்க முடியவில்லையே என்பவர்களுக்கு இங்கே விடையானது வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. பூனை எங்கே இருக்கிறது என்று பார்த்து தெரிந்துகொள்ளலாம். அட ஆமா..! என்று நீங்கள் நினைப்பது புரிகிறது.

-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications