உங்க ஐகியூ லெவலை டெஸ்ட் பண்ணிடலாம்.. படத்தில் எத்தனை வட்டங்கள் உள்ளன? 10 செகண்ட்தான் டைம்!
சென்னை: உங்க ஐகியூ லெவலை டெஸ்ட் செய்திடும் வகையில் இங்கு ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் மொத்தம் எத்தனை வட்டங்கள் உள்ளன? எனறு கண்டுபிடிக்க வேண்டும். இதுவே உங்களுக்கான இன்றைய சவால் ஆகும். அதுவும் 10 செகண்டில் கண்டுபிடித்து சொல்ல வேண்டும். 10 செகண்டுக்குள் கண்டுபிடித்தால் நீங்க அதிபுத்திசாலி தான்.
ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயை படங்கள் இணையத்தில் நெட்டிசன்கள் இடையே அதிகம் பிரபலம் ஆகி வருகின்றன. ஆப்டிகல் இல்யூஷன் மற்றும் புதிர் படங்கள் மூளைக்கு வேலை வைப்பவை. நம் கண்களை குழப்பி மூளையை கசக்கி பிழிய வைத்துவிடும் இத்தகைய படங்கள் ஓய்வு நேரத்தில் இணையத்தில் உலவும் நெட்டிசன்களுக்கு நல்ல பொழுதுபோக்காக உள்ளது.

இதனால், நெட்டிசன்கள் மத்தியில் இந்த இல்யூஷன் படங்கள் வைரல் ஹிட் அடிக்கின்றன. சில போட்டி தேர்வுகளில் கூட புதிர் கேள்விகள் இடம் பெறுகின்றன. ஒருவரின் சிந்திக்கும் ஆற்றல் புத்தி கூர்மையை சோதிக்கும் விதமாக புதிர் படங்கள் இருப்பதால் இதுபோன்ற கேள்விகள் இடம் பெறுகின்றன. இன்று நாம் பார்க்க இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் புதிர் படம் கொஞ்சம் வித்தியாசமானது.
இந்த புதிர் படத்தில், பழைய சினிமாக்களில் பிளேஷ் பேக் சீனுக்கு காட்டப்படும் முன்னோட்டம் மாதிரி.. வரிசையாக வட்டங்கள் உள்ளன. இதில் மொத்தம் எத்தனை வட்டங்கள் உள்ளன என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்பதே உங்களுக்கான டாஸ்க்.. அதுவும் 10 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும்.
வட்டங்கள் என்பது ஒன்றுக்கொன்று பின்னி பிணைந்து இருப்பது போல அமைந்துள்ளது. எனவே, இதில் மொத்தம் எத்தனை வட்டங்கள் இருக்கிறது என்பதை கண்டுபிடிப்பது கொஞ்சம் சவலானதுதான். இந்த படத்தில் உள்ள பெரிய ட்ரிக்ஸ் என்னவென்றால், இந்த வட்டங்கள் அனைத்தும் ஒரே மையப்புள்ளியில் இருந்து தொடங்குகின்றன.
எனவே வட்டங்கள் எத்தனை இருக்கின்றன என்பதை கண்டுபிடிப்பது கொஞ்சம் குழப்பிவிட்டு விடும். சரி உங்களுக்கான நேரம் தொடங்கிவிட்டது... 1,2,3,... 10. டைம் ஓவர். இந்த படத்திற்கு கீழ் எத்தனை வட்டங்கள் உள்ளன என்பதற்கான சாய்ஸ்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அதாவது A: 1, B: 5, C: 8, D;9 என கொடுக்கப்பட்டுள்ளன.
எனவே இந்த எண்ணிற்குள் விடை ஒளிந்து இருக்குகிறது. விடையை கண்டுபிடித்தவர்கள் கமெண்டில் பதிவிடுங்கள்.. யார் முதலில் கண்டுபிடிக்கிறார்கள் என்று பார்க்கலாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications