தவெகவின் சின்னம் இதுவா? வெளியான புதிய தகவல்.. விஜய்க்கு ஆட்டோ சின்னம் கிடைக்கவில்லையாம்
சென்னை: நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் இந்திய தேர்தல் ஆணையத்திடம் ஆட்டோ சின்னத்தை கேட்டதாக தகவல்கள் வெளியானது. ஆனால் கேரளாவில் உள்ள ஒரு கட்சிக்கு ஆட்டோ சின்னம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் தவெகவிற்கு இன்னொரு சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த சின்னம் பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி உள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் களமிறங்க உள்ளார். இந்நிலையில் தான் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்திடம் சின்னம் கோரி விண்ணப்பம் செய்யப்பட்டது.

தவெக சார்பில் ஆட்டோ சின்னம் கேட்கப்பட்டது. ஆனால் அந்த சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் கேரளாவில் உள்ள ஒரு கட்சிக்கு ஒதுக்கி உள்ளது. இதனால் தவெகவிற்கு மோதிரம் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுபற்றி தவெக தலைவர் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார்.
-
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
வைகோ பெட்டி படுக்கையுடன் தவெக செல்ல தயார்.. மதிமுக குறித்து புட்டுபுட்டு வைத்த மல்லை சத்யா












Click it and Unblock the Notifications