தமிழகத்தில் ஆர்த்தி ஸ்கேன் மையங்களில்.. வருமான வரித்துறையினர் சோதனை!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகம் முழுக்க உள்ள ஆர்த்தி ஸ்கேன் மையங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
Recommended Video
வரி ஏய்ப்பு புகார்: கோவில்பட்டி ஆர்த்தி ஸ்கேன் மையங்களில் ஐடி ரெய்டு
தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும் ஆர்த்தி ஸ்கேன்ஸ் நிறுவனம் சார்பில் ஸ்கேன் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.

மாநிலத்தில் பிரபல ஸ்கேன் நிறுவனமான இந்த நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக வருமான வரித்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் ஆர்த்தி ஸ்கேன்ஸ் நிலையங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை வடபழனியில் உள்ள ஆர்த்தி ஸ்கேன்ஸ் காப்ரேட் அலுவலகத்தில் இன்று காலை முதலே வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு முழுக்க இருக்கும் 20க்கும் மேற்பட்ட ஆர்த்தி ஸ்கேன் சென்டர்களிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications