அரசு பேருந்தில் வந்த எமன்! சென்னை அம்பத்தூரில் பைக்கில் சென்ற ஐடி பெண் ஊழியர் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை அம்பத்தூரில் ஸ்கூட்டரில் பணிக்குச் சென்ற ஐடி ஊழியர் பூர்ணிமா (25) விபத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து அம்பத்தூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் பூர்ணிமா (25). இவர் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இவர் தினமும் பணிக்காக இரு சக்கர வாகனத்தில் செல்வாராம்.

அந்த வகையில் வார விடுமுறை முடிந்து இன்று திங்கள் காலை பணிக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது அம்பத்தூர் அருகே திடீரென பிரேக் பிடித்த போது சறுக்கி விழுந்தார்.
இதில் பின்னால் வந்த அரசு பேருந்து அவர் மீது மோதியது. இதில் அவர் உயிரிழந்தார். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
More From
-
இப்படியா நடக்கனும்.. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது சிறுமி! சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்! -
குமுறுது கும்மிடிப்பூண்டி.. 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை? முட்புதரில் வீசிச் சென்ற கொடூரன்கள்! -
அண்ணி மீதான மோகம்.. இளைஞரை எரித்து கொன்ற வழக்கில் பெரிய ட்விஸ்ட்! ஷாக் காரணம் -
எழும்பூர் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் தரும் இயந்திரம்.. எப்படி வேலை செய்கிறது? -
கோட்டைக்கு வரும் புது மாப்பிள்ளை.. மணமகன் தேடும் இளம் பெண் அமைச்சர்.. ஜோதிடர்களுடன் தீவிர ஆலோசனை! -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
சென்னை டாஸ்மாக் கடையில் ‘ஏ.ஐ.’ மேஜிக்! குப்பையாகும் பாட்டில்களை கொடுத்தால் கொட்டும் சில்லறை! -
சென்னை அம்பத்தூரில் பரபரப்பு.. 2 சிறுமிகள் கடத்தப்பட்ட வழக்கில் வாலிபர்கள் இருவர் அதிரடி கைது -
காசிமேட்டில் நள்ளிரவு 12 மணிக்கு ஒலித்த சைரன்.. சென்னையில் வஞ்சிரம் மீன் பிரியர்களுக்கு பேரதிர்ச்சி? -
“தற்போதைய மின் தடைக்கு கடந்த ஆட்சியே காரணம்”.. அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்! -
சென்னையில் ரூ.7000-லிருந்து ரூ.0 ஆக மாறிய புதிய மெத்தை.. குப்பைக்கு வந்த ரியல் கதை -
தமிழ்நாடு சைடில் நிலம் கிடைப்பதில் சிக்கல்.. பெங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டம் தாமதம்.. போச்சு












Click it and Unblock the Notifications