இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஏணி சின்னம்.. தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு!
சென்னை: இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஏணி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.
இந்தியன் முஸ்லீம் லீக் கேரளாவை அடிப்படையாக கொண்ட ஒரு கட்சியாகும். இது இந்திய தேர்தல் ஆணையத்தால் கேரளாவில் மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்சியின் தலைவராக கே.எம்.காதர் மொய்தீன் உள்ளார். இந்திய முஸ்லீம் லீக் கட்சி வரும் மக்களவை தேர்தலில் ராமநாதபுரத்தில் போட்டியிடுகிறது. திமுக கூட்டணியில் உள்ள இக் கட்சி சார்பில் நவாஸ் கனி போட்டியிடுகிறார்.
தங்களுக்கு ஏணி சின்னம் ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்திடம் ஐயூஎம்எல் கட்சி கோரிக்கை விடுத்திருந்தது. அதனை ஏற்ற தேர்தல் ஆணையம் அவர்களுக்கு ஏணி சின்னத்தை ஒதுக்கீடு செய்தது. கடந்த முறையும் ஏணி சின்னத்தில் போட்டியிட்டு நவாஸ் கனி வெற்றி பெற்றார்.
அவர் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனைவிட 1.27 லட்சம் வாக்குகளை அதிகம் பெற்று வென்றார். இந்த முறையும் ஏணி சின்னம் கிடைத்துள்ளது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications