தவெகவுக்கு ஐயுஎம்எல் ஆதரவு இல்லை! என்ன காரணம்? விளக்கம் கொடுத்த காதர் மொய்தீன்
சென்னை: தமிழ்நாட்டில் ஆட்சியை அமைக்க விஜய் போராடி வருகிறார். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளிடம் ஆதரவு கேட்டிருக்கிறார். அந்த வகையில் இன்று ஐயுஎம்எல் தலைவர் காதர் மொய்தீனை சந்தித்து தவெக அருண்ராஜ் ஆதரவு கேட்டிருந்த நிலையில், ஐயுஎம்எல் ஆதரவு கொடுக்க மறுத்துவிட்டது. இதற்கான காரணத்தை தற்போது காதர் மொய்தீன் விளக்கியிருக்கிறார்.
அவர் அளித்த பேட்டியில், "நாங்கள் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்று தேர்தலை சந்தித்திருந்தோம். தற்போதும் கூட்டணியில் தொடர்கிறோம்.

அந்த வகையில் திமுக தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுகிறோம். தவெகவுக்கு ஆதரவு அளிக்க சொன்னால் கொடுப்போம்! வேண்டாம் என்றால் கொடுக்க மாட்டோம். தனிப்பட்ட முடிவை எடுக்க முடியாது. திமுக தலைவர் ஸ்டாலின் எடுக்கும் முடிவுதான் எங்களுடைய முடிவு" என்று கூறியிருக்கிறார்.
-
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications