Jacto Geo: நடவடிக்கை தொடங்கியது.. 377 ஜாக்டோ-ஜியோ ஊழியர்களுக்கு அரசு அதிரடி நோட்டீஸ்
ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுப்பட்டு இருக்கும் 377 அரசு ஊழியர்களுக்கு அதிரடி நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது.
சென்னை: ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுப்பட்டு இருக்கும் 377 அரசு ஊழியர்களுக்கு அதிரடி நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது.
ஜாக்டோ ஜியோ போராட்டம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் தலையிட முடியாது என்று நீதிமன்றம் கூறியுள்ள நிலையில் போராட்டம் வேகம் எடுத்து இருக்கிறது.

இடைநிலை ஆசிரியர்கள் எல்லோரும் கடந்த ஜனவரி 22ம் தேதியில் இருந்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார்கள். 9 கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடந்து வருகிறது.
இந்த போராட்டத்திற்கு இன்னும் வேறு சில அரசு ஊழியர்களும் ஆதரவு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக தற்போது முதற்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.
அதன்படி கடலூரில் போராட்டத்தில் ஈடுபட்ட 377 அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது. இவர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு 17b குறிப்பாணை வழங்கப்பட்டது
அரசு உத்தரவிட்டதையடுத்து நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது கடலூர் மாவட்ட நிர்வாகம். இவர்கள் மீது உடனடியாக பணி நீக்கம், சம்பள பிடித்தம், அலுவலக நடவடிக்கை உள்ளிட்ட பல நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அரசு கூறியுள்ளது.
இவர்களை தொடர்ந்து இன்னும் சில ஊழியர்களுக்கு வரிசையாக நோட்டீஸ் அனுப்பப்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications