துக்ளக் படிச்சுமா இப்படி.. ஒரே ஒரு வீடியோ போட்டார்.. அதையும் நீக்கிட்டாங்க.. நெட்டிசன்கள் கலாய்
துக்ளக் படிச்சுமா இப்படி என்று கலாய்க்கின்றனர் நெட்டிசன்கள்
சென்னை: 'துக்ளக் படிச்சுமா இப்படி' என்று ரஜினிகாந்த்தை ட்விட்டர்வாசிகள் கிண்டல் செய்து கமெண்ட்களை போட்டு வருகின்றனர்.
Recommended Video
கொரோனா வைரஸ் விழிப்புணர்வு வீடியோ ஒன்றினை ரஜினிகாந்த் வீடியோவாக வெளியிட்டிருந்தார். இது தவறான தகவல் என்று கூறி அந்த வீடியோ ட்விட்டரில் இருந்து நீக்கப்பட்டது.. இதையடுத்து அந்த ட்வீட்டை நீக்க யார் காரணம் ரஜினிகாந்த ரசிகர்கள் ட்விட்டரில் சண்டை போட்டும், கேள்விகளை எழுப்பியும் வருகிறார்கள்.

சும்மாவே ரஜினிகாந்த்தை வம்பிழுத்து கமெண்ட்கள் போடுவார்கள்.. அந்தவகையில் ட்விட்டர்வாசிகளோ ரஜினிகாந்த்தை கிண்டல் செய்து மீம்ஸ்களை உருவாக்க ஆரம்பித்துவிட்டனர்.. #FakenewsRajini என்கிற ஹேஷ்டேகுடன் ட்வீட் செய்து ரஜினியை கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள்.
வாரம் வாரம் துக்ளக் படி அதையும் மீறி கொரோனோ வந்தா என்னை செருப்பால அடி ~தோழர் மெண்டலான் pic.twitter.com/Y1gQ7p9Jwt
— ⭐ ஜால்ரா காக்கா⭐ (@krishnaskyblue) March 21, 2020
துக்ளக் படிக்கிறவங்களை நீங்கதானே அறிவாளின்னு சொன்னீங்க தலைவரே... இப்ப துக்ளக் படித்தும் நீங்க மட்டும் எப்படி இப்படி தவறான தகவலை தெரிவித்தீர்கள்? ஒரு வருங்கால அரசியல்வாதி இப்படி பொய் தகவலை வெளியிட்டு மக்களை, அதுவும் இப்படி ஒரு சூழலில் குழப்பலாமா என்ற கேள்வியை காட்டமாக முன் வைத்துள்ளனர்.
காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்திங்களா #சங்கிரஜினி??
— AdmkFails (@AdmkFails_) March 21, 2020
12 மணிநேரத்துல வைரஸ் போயிரும்ன்னு சொன்னிங்க, 3 மணிநேரத்துல உங்க ட்வீட்டே போயிடுச்சு! #FakeNewsSanghiRajini pic.twitter.com/emUy7qB75g
"காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்திங்களா?" என்றும் "12 மணி நேரத்துல வைரஸ் போயிரும்ன்னு சொன்னீங்க, 3 மணிநேரத்துல உங்க ட்வீட்டே போயிடுச்சே" என்றும் "வாரம் வாரம் துக்ளக் படி.. அதையும் மீறி கொரோனோ வந்தா என்னை செருப்பால அடி" என்றும் பல பதிவுகள் விழுந்தபடியே உள்ளன..
#FakenewsRajini #Rajinikanth#FakeNewsSanghiRajini
— NityaSri 🦋🧜♀️🌹🖤💙❤ (@Star1eleven1) March 22, 2020
ரஜினி:
14 மணிநேரம் வீட்டில் இருந்தால்
கொரோனா அழிந்துவிடும்.
நிருபர்:
பல நாள் ஊரடங்கு
போட்டும் இத்தாலியில், கொரோனா கட்டுக்குள் வரவில்லையே ஏன்?
ரஜினி:
அந்த ஊர் கடிகாரத்தில்
12 மணி வரைக்கும்தான் காட்டுச்சி. pic.twitter.com/XzLERJaB84
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications