Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜனவரி 25 வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்! தமிழ்நாடு முழுவதும் உரையாற்றுவோர் பட்டியல் திமுக வெளியீடு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜனவரி 25ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்களை நடத்துகிறது திமுக.

இந்த கூட்டங்களில் தமிழ்நாடு முழுவதும் உரையாற்றுவோர் பட்டியல் திமுக மாணவர் அணி சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

அது தொடர்பான விவரம் வருமாறு;

 January 25 Veera vanakkam day Meeting! DMK releases list of speakers across Tamil Nadu!

தமிழ்நாடு முழுவதும் உரையாற்றுவோர் பட்டியல் :-

திருவள்ளூர் -மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
கழகத் தலைவர் அவர்கள்,

தாம்பரம் -மாண்புமிகு துரைமுருகன்
எஸ்.ஜெகத்ரட்சகன், எம்.பி.,

பட்டுக்கோட்டை -டி.ஆர்.பாலு, எம்.பி.,
க. அண்ணாதுரை, எம்.எல்.ஏ.,
வண்ணை அரங்கநாதன்

திருச்சி -மாண்புமிகு கே.என்.நேரு
குடியாத்தம் குமரன்
க. வைரமணி
அல்லூர் பி.எம். ஆனந்த்

அம்பத்தூர்-மாண்புமிகு முனைவர் க.பொன்முடி
மாண்புமிகு பி.கே. சேகர்பாபு
கவிஞர் வீரமுரசு

திண்டுக்கல்-மாண்புமிகு இ.பெரியசாமி
பசும்பொன் ரவிசந்திரன்
தானூர் சிவக்கொழுந்து

கள்ளக்குறிச்சி -ஆ.ராசா, எம்.பி.,
வசந்தம் க. கார்த்திகேயன், எம்.எல்.ஏ.,
தமிழ் சாதிக்

தியாகராய நகர் -கவிஞர் கனிமொழி, எம்.பி.,
மயிலை த. வேலு, எம்.எல்.ஏ.,
எஸ். மோகன்

திருப்பூர்-அந்தியூர் ப. செல்வராஜ், எம்.பி.,
க. செல்வராஜ், எம்.எல்.ஏ.,
தூத்துக்குடி ஆனந்தன்

கும்பகோணம்-ஆர்.எஸ்.பாரதி
சு. கல்யாணசுந்தரம், எம்.பி.,
கு. கருணாநிதி

இராயபுரம்-மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின்
த. இளைய அருணா

உளுந்தூர்பேட்டை-சி.வி.எம்.பி. எழிலரசன், எம்.எல்.ஏ.,
தா. உதயசூரியன், எம்.எல்.ஏ.,

புதுக்கோட்டை -டிகே.எஸ்.இளங்கோவன்
கே.கே. செல்லபாண்டியன்
பேரனாம்பட்டு இராஜேந்திரபிரசாத்

சோழிங்கநல்லூர்-தயாநிதி மாறன், எம்.பி.,
மாண்புமிகு மா. சுப்ரமணியம்
நெல்லை மூர்த்தி

இராணிப்பேட்டை-கடலூர் இள.புகழேந்தி
மாண்புமிகு ஆர்.காந்தி
தமிழ்கொண்டான்

கிருஷ்ணகிரி-திருச்சி சிவா, எம்.பி.,
தே. மதியழகன், எம்.எல்.ஏ.,
அந்தியூர் சுப்பு

கரூர்-மாண்புமிகு எ.வ.வேலு
மாண்புமிகு வி. செந்தில்பாலாஜி
உடுமலை தண்டபாணி

உடுமலைப்பேட்டை-பொன்முத்துராமலிங்கம்
இல.பத்மநாபன்
கரூர் மதி

திருப்பத்தூர் (வேலூர்)-மாண்புமிகு கு.பிச்சாண்டி
க. தேவராஜ், எம்.எல்.ஏ.,
வண்ணை புகாரி

இராஜபாளையம்-மாண்புமிகு ஏ.கே.எஸ்.விஜயன்
மாண்புமிகு கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன்
நன்னிலம் சந்திரசேகர்

இராமநாதபுரம்-கம்பம் செல்வேந்திரன்
காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், எம்.எல்.ஏ.,
டி.எஸ்.கென்னடி

சேலம்-சுப.வீரபாண்டியன்
இரா.இராஜேந்திரன், எம்.எல்.ஏ.,
வழக்கறிஞர் முத்துமுத்தையா
சேலம் இரா. தமிழரசன்

விருத்தாசலம்-மாண்புமிகு முனைவர் கோவி. செழியன்
மாண்புமிகு சி.வெ.கணேசன்
சென்னை மதிவாணன்

புதுச்சேரி-ப. தாயகம் கவி, எம்.எல்.ஏ.,
ஆர். சிவா, எம்.எல்.ஏ.,
த.ஆதித்தன்

நாங்குநேரி-எஸ். ஆஸ்டின்
சைதை பாஸ்கர்

வாணியம்பாடி-தஞ்சை கூத்தரசன்
முனைவர் என்.சந்திரபாபு

தூத்துக்குடி-க. வேங்கடபதி
மாண்புமிகு கீதா ஜீவன்
துறையூர் துரைபாண்டி

அண்ணாநகர்-மாண்புமிகு பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
நே. சிற்றரசு
ஏர்போர்ட் பொன்னுசாமி

காஞ்சிபுரம்-குத்தாலம் பி.கல்யாணம்
க.சுந்தர், எம்.எல்.ஏ.,
ஆத்தூர் சபரி

தருமபுரி-எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், எம்.பி.,
தடங்கம் பெ. சுப்பிரமணி
ஈகை தனசேகர்

மாதவரம்-தி.அ. முகமது சகி
மாதவரம் எஸ். சுதர்சனம், எம்.எல்.ஏ.,
க. எழிலன்

மதுரை-வழக்கறிஞர் இரா.கிரிராஜன், எம்.பி.,
கோ.தளபதி, எம்.எல்.ஏ.,
ஆக்காட்டி ஆறுமுகம்
அதலை பி. செந்தில்குமார்

மயிலாடுதுறை-பொள்ளாச்சி மா.உமாபதி
நிவேதா எம். முருகன், எம்.எல்.ஏ.,
செங்கை சந்தானம்

செங்கல்பட்டு- திண்டுக்கல் ஐ.லியோனி
மாண்புமிகு தா.மோ. அன்பரசன்
எழும்பூர் தேவநிதி

காரைக்குடி-முனைவர் சபாபதி மோகன்
மாண்புமிகு கே.ஆர்.பெரியகருப்பன்
முகவை ராமர்
பூரணசங்கீதா சின்னமுத்து

தேனி-கவிச்சுடர் கவிதைபித்தன்
தங்கதமிழ்செல்வன்
செந்தாமரை கண்ணன்

நாகப்பட்டினம்-வாகை சந்திரசேகர்
என்.கௌதமன்
வழக்கறிஞர் அ. கணேசன்

விராலிமலை-நாஞ்சில் சம்பத்
பழனி அப்பாஸ்

கோயம்புத்தூர்-ஐ. பரந்தாமன், எம்.எல்.ஏ.,
ந. கார்த்தி, எம்.எல்.ஏ.,
மருத்துவர் கலை கதிரவன்
வி.ஜி. கோகுல்

விருதுநகர்-பேராசிரியர் கான்ஸ்டைன் இரவீந்திரன்
மாண்புமிகு தங்கம் தென்னரசு
சேலம் ஜான் பாட்ஷா

திருவண்ணாமலை-மருத்துவர் எழிலன் நாகநாதன், எம்.எல்.ஏ.,
நாகம்மை கருப்பையா
பா.கோ.குமார்

திருநெல்வேலி-உ.மதிவாணன்
அப்துல்வஹாப், எம்.எல்.ஏ.,
கோவை.சௌந்தர்

சிவகாசி-கவிஞர் காசிமுத்துமாணிக்கம்
திருவொற்றியூர் கருணாநிதி
பெரம்பலூர் விஜயரத்தினம்

திருச்செந்தூர்- கவிஞர் சல்மா
மாண்புமிகு அனிதா ஆர்.இராதாகிருஷ்ணன்
நா.செ. பிரபாகரன்

ஆத்தூர் (சேலம்)-வி.பி.கலைராஜன்
எஸ்.ஆர். சிவலிங்கம்
குடியாத்தம் அன்பு

தஞ்சாவூர்-வி.பி. ராஜன்
துரை. சந்திரசேகரன், எம்.எல்.ஏ.,
ஆத்தூர் வெங்கடேசன்

திருமங்கலம்-குத்தாலம் க. அன்பழகன்
சேடப்பட்டி மு. மணிமாறன்
ஆலங்குடி செல்வராஜ்

விழுப்புரம்-கவிஞர் ஈரோடு இறைவன்
நா.புகழேந்தி, எம்.எல்.ஏ.,
மயிலாடுதுறை அருள்தாஸ்

வேலூர்-நெல்லிகுப்பம் புகழேந்தி
ஏ.பி. நந்தக்குமார், எம்.எல்.ஏ.,

அரியலூர்-தமிழன் பிரசன்னா
மாண்புமிகு எஸ்.எஸ். சிவசங்கர்
காவேரிபட்டினம் இளையராஜா

ஈரோடு-புதுக்கோட்டை விஜயா
மாண்புமிகு சு.முத்துசாமி
லயோலா ராஜசேகர்
ஜெ. வீரமணி

கடலூர்-சூர்யா வெற்றிகொண்டன்
மாண்புமிகு எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
குடந்தை ராமகிருஷ்ணன்

ஆரணி-புலவர் சாமிநாகப்பன்
எம்.எஸ்.தரணிவேந்தன்
நாமக்கல் ராஜகோபால்

அருப்புக்கோட்டை-கரூர் முரளி
தீக்கனல் கருணாநிதி

காங்கேயம்-நந்தனம் நம்பிராஜன்
கொரஞ்சூர் முனுசாமி

ஒசூர்-டி.எம். கதிர்ஆனந்த், எம்.பி.,
ஒய். பிரகாஷ், எம்.எல்.ஏ.,
திருச்சி சேகர்

திருவாரூர்-பி.டி.அரசகுமார்
பூண்டி கே.கலைவாணன், எம்.எல்.ஏ.,
கோமல் விஜயஅறிவழகன்

செய்யார்-எஸ்.கே.வேதரத்தினம்
காரை கு. அருளானந்தம்

ஆண்டிப்பட்டி-கவிஞர் தமிழ்தாசன்
குன்னூர் ஜாகீர் உசேன்

மேலூர்-முனைவர் பொன்னேரி சிவா
மாண்புமிகு பி. மூர்த்தி
விஷார் க. தமிழரசன்

ஒட்டன்சத்திரம்-பெருநற்கிள்ளி
மாண்புமிகு அர. சக்கரபாணி
எம்.பி.ஆலன்
கா. பொன்ராஜ்

அரக்கோணம்-வி.சி.சந்திரகுமார்
முரசொலி மூர்த்தி

போளூர்-சித்திரமுகி சத்தியவாணி முத்து
வழக்கறிஞர் செந்தில்

கன்னியாகுமரி-இரா. ராஜீவ் காந்தி
தீக்கனல் தியாகு

நாகர்கோவில்-கோவி. லெனின்
மேயர் ஆர். மகேஷ்
குடியாத்தம் பாரி

சங்கரன்கோவில்-டாக்டர் என்.எஸ். கனிமொழி, எம்.பி.,
ஈ. ராஜா, எம்.எல்.ஏ.,
தூத்துக்குடி இருதயராஜ்

உதகை (நீலகிரி)-வழக்கறிஞர் சிவ.ஜெயராஜ்
பா.மு.முபாராக்
கதிர் மீனாட்சிசுந்தரம்

தென்காசி-சென்னை அரங்கநாதன்
பெ.சிவபத்மாநாபன்
உடன்குடி தனபால்

சிவகங்கை-சேலம் சுஜாதா
நெல்லை மணி

செஞ்சி-சைதை சாதிக்
மாண்புமிகு கே.எஸ். மஸ்தான்
பாரதி மோகன்

நெய்வேலி-ச.தங்கவேல்
காரைக்குடி கணேசன்

இராசிபுரம்-போடி காமராஜ்
செங்கல்பட்டு சீனுவாசன்

நாமக்கல்க-ந்திலி கரிகாலன்
கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், எம்.பி.,
ஆம்பூர்.பொய்யாமொழி

பொள்ளாச்சி-மன்னை சோம.இளங்கோவன்
தளபதி முருகேசன்
ரஷீத் கான்

முசிறி-அதிரடி அல்தாப்
காடுவெட்டி நா.தியாகராஜன், எம்.எல்.ஏ.,
க.கு. இலக்கியன்

கோபிசெட்டிபாளையம்-ஆரூர் மணிவண்ணன்
என்.நல்லசிவம்
கலைக்கமால்

திருமயம்-வேலூர் கென்னடி
மாண்புமிகு எஸ்.இரகுபதி
முனைவர் சீமான்

பெரம்பலூர்-சோம. செந்தமிழ்செல்வன்
குன்னம் சி.இராஜேந்திரன்
சி.பி.சிங்காரவேல்

திருச்செங்கோடு-தூத்துக்குடி சரத்பாலா
மதுரா செந்தில்
போடி கலைச்செல்வன்

கீழ்பெண்ணாத்தூர்-திருப்பூர் மனோகர்பாபு
பவித்திரம் கண்ணன்

செங்கம்-எழும்பூர் கோபி
உடுமலை தாரைசிவா

ஆம்பூர்-இளந்தளிர் இளங்கோ
கீரை அஸ்ரப் அலி

ஊத்தங்கரை-பூங்காநகர் ஜெ.கண்ணன்
ஆற்காடு அகிலன்

கடையநல்லூர்-மதுரை அலொக்சாண்டர்
ஜஸ்டீன் வில்பார்ட்

கோவில்பட்டி-வரகூர் காமராஜ்
குடியாத்தம் புவியரசி

அறந்தாங்கி-திருப்பூர் கோவிந்தசாமி
செங்குன்றம் திராவிடமணி

குளித்தலை-வயலூர் கிருஷ்ணமூர்த்தி
கலைச் செல்வி ஜெகநாதன்

விக்கிரவாண்டி-நாத்திகம் நாகராசன்
கோட்டூர் முருகன்

அரவக்குறிச்சி-ஆடுதுறை உத்திராபதி
சன்கோ ஆறுமுகம்

மடத்துகுளம்-கவிஞர் சிவமுத்துவளவன்
பாம்பு கிருஷ்ணன்

மண்ணச்சநல்லூர்-திருப்பூர் செந்தில்
அ.வெ.அறவரசன்

கிருஷ்ணராயபுரம்-சிங்கை பிரபாகரன்
ஒசூர் அப்துல் ரகுமான் பாரி

பல்லடம்-ஆவடி பாஸ்கர்
புத்தூர் ஆனந்தன்

திண்டிவனம்-கவிஞர் நன்மாறன்
திருப்பூர் சரண்யா

பரமக்குடி-மதுரை சாதுராஜன்
வழக்கறிஞர் மணிமுடி

நன்னிலம்-ஆலந்தூர் மலர்மன்னன்
வஹிதா பேகம்

கமுதி-பொள்ளாச்சி சித்திக்
தருமபுரி அதியமான்

தொண்டமுத்தூர் -குடியாத்தம் பெரிய.கோட்டீவரன்
என்.ரவி
தரமணி ஜெகதீசன்

பழனி -தஞ்சை கலைமணிபாரதி
ஐ.பி.செந்தில்குமார், எம்.எல்.ஏ.,
வா.சு.முத்துசாமி

மகுடஞ்சாவடி -சேப்பாக்கம் பிரபாகரன்
டி.எம். செல்வகணபதி
கவிநிலவன்

பெரியகுளம் -செங்கை தாமஸ்
ஆவடி அமுதநேசன்

சத்தியமங்கலம் -நளினி சாரங்கன்
இராசு.தமிழ்செல்வன்

வந்தவாசி -அறந்தாங்கி வெங்கிடேசன்
மானூர் புகழேந்தி

திருவெறும்பூர் -அத்திப்பட்டு சாம்ராஜ்
மாண்புமிகு அன்பில் மகேஸ் பொய்யாமொழி
கோவை சேரலாதன்

குமாரபாளையம்--மங்கலம் பிரபாகரன்
வண்ணை மோகன்

லால்குடி--அர.திராவிடம்
வேங்கை சந்திரசேகர்

மேட்டுப்பாளையம்--தக்கோலம் தேவபாலன்
கோடையிடி குற்றாலம்

போடி--கோதை மதிவாணன்
ஈரோடு சத்தியவதி

நத்தம்--கீரை. வீரமணி
நெல்வேலி சாமுவேல்தங்கம்

மார்த்தாண்டம்--நெல்லை முத்தையா
மாண்புமிகு மனோ.தங்கராஜ்
ஜி.எஸ்.மோகன்

மதுராந்தகம்--எம்.எல்.நாதன்
போலீஸ் ஆல்பர்ட் தாஸ்

திருக்கோவிலூர்--ஆரணி மாலா
சிவகிரி இளஞ்செழியன்

ஆலங்குளம்--தமிழ் கா. அமுதரசன்
செந்தூர் பாலகிருஷ்ணன்

திருவையாறு--இடிமுரசு மணிமுத்து
முஜீபூர் ரஹ்மான்

சாத்தூர்--கோபி. குமணன்
கனல் சுப்பிரமணி

திருவில்லிபுத்தூர்--வேலூர் ரமேஷ்
குளித்தலை சலாவுதீன்

பென்னாகரம்--எசனை ஆறுமுகம்
குன்னூர் கலீம்

மணப்பாறை--கடையநல்லூர் இஸ்மாயில்
ஆம்பூர் தருமன்

திருப்பரங்குன்றம்--மணப்பாறை காசிநாதன்
முஜிபுர் ரகுமான்

ஒமலூர்--கீரை. விஸ்வநாதன்
தஞ்சை காமராஜ்

சீர்காழி--சங்கரி நாராயணன்
கு.வாஞ்சிநாதன்

கம்பம்-மதுரை ஜவகர்
கம்பம் என். ராமகிருஷ்ணன், எம்.எல்.ஏ.,
சித்திரைக்குடி பாலகிருஷ்ணன்

பண்ருட்டி-விஜயா தாயன்பன்
கே.வி.ராமகிருஷ்ணன்

குன்னூர்-வாசு விக்ரம்
தாம்பரம் ஜின்னா

அம்பாசமுத்திரம்-ஆசிரியர் அன்புமணி
ரா. ஆவுடையப்பன்
மதுரை சேவியர்

காரைக்கால்-ஆவடி.கா.மு.ஜான்
ஏ.எம்.எச். நாஜிம், எம்.எல்.ஏ.,
ஈஸ்வரி ராதாகிருஷ்ணன்

அந்தியூர்-தருமபுரி தமிழ்செல்வி
தமிழன்பன்

பவானி-புலவர் இராவணன்
போர்முரசு கதிரவன்

அரூர்-பிரம்மபுரம் பழனி
சிறுவனுர் பரசுராமன்

மன்னார்குடி-ஆலந்தூர் ஒப்பிலாமணி
கைக்காட்டி கணேசன்
மன்னை த. சோழராஜன்

மேட்டூர்-திப்பம்பட்டி ஆறுச்சாமி
நெல்லை ரவி

பாலக்கோடு-பவானி கண்ணன்
பி. பழனியப்பன்
கவிஞர் சௌ. மாரிக்கண்ணன்

அயோத்தியபட்டினம்-ஈரோடு இளையகோபால்
மீனா கண் ரமேஷ்

சிதம்பரம்-சேலம் கோவிந்தன்
கு. மொழிமாறன்

அவிநாசி-முரசொலி முத்து
தா.பமூர்.இளஞ்செழியன்

ஜெயங்கொண்டம்-ஜோன்ஸ் ரூசோ
கா.வீ.நெடுஞ்செழியன்

விளாத்திகுளம்-வீர.வெள்ளைச்சாமி
திருச்சி ராதாகிருஷ்ணன்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+